ETV Bharat / state

இரவு 9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news at 9 PM

author img

By

Published : Aug 11, 2021, 10:15 PM IST

ஈடிவி பாரத்தின் இரவு 9 மணி செய்திச் சுருக்கம்.

இரவு 9 மணி செய்திச் சுருக்கம்
இரவு 9 மணி செய்திச் சுருக்கம்

நாடாளுமன்ற இரு அவைகளிலும் ஓபிசி மசோதா நிறைவேற்றம்

மாநில அரசுகள் ஓபிசி பட்டியலை தயாரிக்க அதிகாரம் அளிக்கும் 127ஆவது சட்டத்திருத்த மசோதா நாடாளுமன்ற இரு அவைகளிலும் நிறைவேற்றப்பட்டது.

சந்திரபிரகாஷின் நிறுவனத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை சோதனை

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணிக்கு நெருக்கமான சந்திரபிரகாஷ் என்பவரின் இல்லம், அலுவலகங்களில் லஞ்ச ஒழிப்பு துறையினர் சோதனை நடத்தினர்.

தமிழ்நாடு அரசின் அறிவிப்புக்கு தமிழிசை வரவேற்பு

மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்த நாள் அரசு விழாவாக கொண்டாடப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவித்துள்ளது மகிழ்ச்சி அளிக்கிறது என்று புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை தெரிவித்துள்ளார்.

ENG vs IND LORDS TEST: அஸ்வினை சேர்க்கலாமா வேண்டாமா; கோலி திட்டம் என்ன?

லண்டனில் அதிகபட்சமாக 24 டிகிரி வெப்பம்தான் பதிவாகி வருகிறது. ஆடுகளம் புற்கள் இல்லாமலும், ஈரப்பதம் இன்றியும் காணப்படும்பட்சத்தில், அஸ்வின் - ஜடேஜா கூட்டணியை களமிறக்குவதில் கோலிக்கு எந்த பிரச்னையும் இல்லை. இரு அணிகளுக்கு இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி நாளை மதியம் 3.30 மணிக்கு (இந்திய நேரப்படி) தொடங்கும்.

பிஇ, பிடெக் படிப்பு - 1 லட்சத்து 39 ஆயிரத்து 648 மாணவர்கள் பதிவு

பிஇ, பிடெக் படிப்புகளில் சேர்வதற்கு இதுவரை 1 லட்சத்து 39 ஆயிரத்து 648 மாணவர்கள் ஆன்லைனில் பதிவு செய்துள்ளனர்.

சீனு ராமசாமியின் இடி முழக்கம்!

சீனு ராமசாமி இயக்கத்தில் ஜி.வி. பிரகாஷ் குமார் நடிக்கும் படத்திற்கு 'இடி முழக்கம்' எனப் பெயரிடப்பட்டுள்ளது.

மழை பிடிக்காத மனிதன்: விஜய் ஆண்டனி - விஜய் மில்டன் கூட்டணி!

கோலிசோடா, பத்து எண்றதுக்குள்ள படங்களை இயக்கிய விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

குடும்ப தகராறு - பெண்ணை வெட்டிய இளைஞர்கள் கைது

சென்னையில் குடும்ப தகராறில் பெண்ணை சரமாரியாக வெட்டிய இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்தனர்.

கர்ப்பிணி மனைவி உயிரிழப்பு- கணவன் விபத்தில் பலி

கோபிசெட்டிப்பாளையம் அருகே விஷம் அருந்திய கர்ப்பிணி மனைவியைக் காண சென்ற கணவர் சாலை விபத்தில் உயிரிழந்தார். கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் விஷம் அருந்தி உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

உயிருக்கு போராடும் கிரிக்கெட் வீரர்!

சிட்னி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நியூஸிலாந்து அணியின் மூத்த ஆல்ரவுண்டர் கிறிஸ் கெயின்ஸ் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.