ETV Bharat / state

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்திகள் Top 10 news @ 9am

ஈடிவி பாரத்தின் காலை 9 மணி செய்தி சுருக்கத்தை பார்க்கலாம்.

9am
9am
author img

By

Published : Apr 27, 2021, 9:05 AM IST

1.இரட்டை கொலை வழக்கில் வடமாநில இளைஞருக்கு ஆயுள் தண்டனை

ஈரோடு: இரட்டை கொலை வழக்கில் வடமாநில இளைஞருக்கு ஆயுள் தண்டனை விதித்து மாவட்ட மூன்றாவது கூடுதல் அமர்வு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

2.ஊரடங்கு: கேள்விக்குறியான மண்பானை விற்பனையாளர்களின் வாழ்வாதாரம்

கரோனா பரவல் காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் பலரின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. அந்தவகையில் மண்பானை விற்பனையாளர்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.

3.ஸ்டெர்லைட் குறித்து மு.க. ஸ்டாலின் ட்வீட்

திமுக தலைவர் ஸ்டாலின் தனது ட்விட்டர் பதிவில், "தமிழ்நாடு அரசு ஸ்டெர்லைட் ஆலையைத் தற்காலிகமாகத் திறக்க முடிவுசெய்துள்ளது.

4.வார இறுதி நாள்களில் பஞ்சாபில் முழு ஊரடங்கு அறிவிப்பு!

கரோனாவைக் கட்டுப்படுத்த நாள்தோறும் மாலை 6 மணிமுதல் மறுநாள் காலை 5 மணிவரை ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதாக பஞ்சாப் மாநில முதலமைச்சர் அமரீந்தர் சிங் அறிவித்துள்ளார்.

5.'பாரத் நிறுவனம் தடுப்பூசி விலையை குறைக்க வேண்டும்'

பாரத் பயோடெக் நிறுவனம் கரோனா தடுப்பூசி விலையை குறைக்க வேண்டும் என்று சீரம் நிறுவனத்திற்கு மத்திய அரசு கோரிக்கை விடுத்துள்ளது.

6. பாக்தாத் கோவிட் மருத்துவமனையில் தீ விபத்து: 82 பேர் உயிரிழப்பு

பாக்தாத் மருத்துவமனையில் நிகழ்ந்த தீ விபத்தில் சிக்கி 82 கோவிட்-19 நோயாளிகள் உயிரிழந்தனர்.

7.அமெரிக்க அதிபருடன் பிரதமர் மோடி தொலைபேசியில் உரையாடல்

கரோனா தொற்றுப் பரவல் குறித்து அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் பிரதமர் நரேந்திர மோடி தொலைபேசியில் கலந்துரையாடினார்.

8. தயாரிப்பாளர் ராமுவின் உயிரைப் பறித்த கரோனா!

நடிகை மாலாஶ்ரீயின் கணவரும், பிரபல தயாரிப்பாளருமான ராமு கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார்.

9. முன்களப் பணியாளர்களுக்கு உணவு கொடுத்து உதவிய சல்மான் கான்

நடிகர் சல்மான் கான் மும்பையில் கரோனா தொற்றுக்கு எதிராகப் போராடும் முன்களப் பணியாளர்களுக்கு உணவு கொடுத்து உதவி செய்துள்ளார்.

10. தொடர் தோல்விக்கு எண்ட்-கார்ட் போட்ட கேகேஆர்!

ஐபிஎல் டி20 போட்டியின் 21ஆவது லீக் ஆட்டத்தில் பஞ்சாப் கிங்ஸ் அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வெற்றிபெற்றது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.