ETV Bharat / state

காலை 7 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 7AM

ஈடிவி பாரத்தின் காலை 7 மணி செய்திச் சுருக்கம்.

author img

By

Published : Jul 1, 2021, 7:32 AM IST

காலை 7 மணி செய்திச் சுருக்கம்
காலை 7 மணி செய்திச் சுருக்கம்

1.எதிர்க்கட்சி வரிசையில் அதிமுக - செயல்பாடு எப்படி?

சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வியை சந்தித்த பிறகு அதிமுக தலைவர்களின் செயல்பாடுகளில் தீவிரம் குறைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

2.தாஜ்மஹாலாக இருந்தாலும் இடிக்கப்படும்: சென்னை உயர் நீதிமன்றம்

நீர் நிலைகளை ஆக்கிரமித்து கட்டப்படுவது தாஜ்மஹாலாக இருந்தாலும், விருந்தினர் மாளிகையாக இருந்தாலும் இடிக்கப்படும் என சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு எச்சரித்துள்ளது.

4.இன்றைய ராசிபலன் - ஜூலை 1

நேயர்களே, ஜூலை 1ஆம் தேதியான இன்று மேஷம் முதல் மீனம் வரையிலான 12 ராசிகளுக்கான பலன்கள் என்னவென்று தெரிந்துகொள்ளுங்கள்.

5.கரோனா காலத்தில் தனியார் பள்ளிகளின் வசூல் தந்திரங்கள்... நடவடிக்கை எடுக்குமா பள்ளிக்கல்வித் துறை?

ஆன்லைன் வகுப்புகளை தற்போது தனியார் பள்ளிகள் தொடங்கவுள்ள நிலையில், பெற்றோர்கள் முழு கல்விக் கட்டணத்தையும் செலுத்தினால்தான் ஆன்லைன் வகுப்பிற்கான லிங்க்குகளை (LINK) அனுப்புவோம் என்று கூறி, புதுவித வசூல் தந்திரங்களை பள்ளிகள் உப்யோகிக்கத் தொடங்கியுள்ளன.

6.திருமணம் வேண்டாம்... இளைஞர் தற்கொலை முயற்சி

பெற்றோர் முடிவு செய்த திருமண ஏற்பாடு பிடிக்காமல் இளைஞர் ஒருவர் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டார்.

7.மரக்கடையில் பணம் திருட்டு: சிசிடிவி மூலம் போலீஸ் விசாரணை

சத்தியமங்கலம் அருகே புஞ்சை புளியம்பட்டியில் மரக்கடையில் பணம் திருடியவர்களை சிசிடிவி பதிவுகள் அடிப்படையில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

8.கஞ்சாவை கைமாற்றிய 5 பேர் மீது வழக்குப்பதிவு

அறந்தாங்கியில் கஞ்சாவை கை மாற்ற முயன்ற ஐந்து நபர்களை காவல்துறையினர் கைது செய்து வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

9.நாய்க்கு குரல் கொடுத்த சூரி - ஜூலையில் டிரெய்லர்!

கில்லி என்று பெயர் வைக்கப்பட்டுள்ள நாயின் மனக்குரலில் திரைக்கதை நகர்வது போல் கதை உருவாக்கப்பட்டுள்ளதாக இயக்குநர் தெரிவித்துள்ளார்.

10.மிதாலி, அஸ்வின் கேல் ரத்னாவுக்கு பரிந்துரை; அர்ஜுனா பட்டியலில் தவான்

முன்னணி கிரிக்கெட் வீரர்கள் மிதாலி ராஜ், ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரை ராஜிவ் காந்தி கேல் ரத்னா விருதுக்கு பிசிசிஐ பரிந்துரை செய்துள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.