ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9 PM

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம்.

etv bharat top 10 news 9 pm
etv bharat top 10 news 9 pm
author img

By

Published : Jul 11, 2020, 9:02 PM IST

கர்நாடக மாநிலம் ரைச்சூரில் 4 பேர் கொடூர கொலை: காரணம் என்ன?

பெங்களூரு: கர்நாடக மாநிலம் ரைச்சூரில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டுள்ளனர்.

உலக மக்கள் தொகை தினம் - ஆட்சியர் தலைமையில் அரசு அலுவலர்கள் உறுதி மொழி ஏற்பு

கிருஷ்ணகிரி: உலக மக்கள் தொகை தினத்தையொட்டி ஆட்சியர் தலைமையில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களும் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

சுருக்குமடி வலை அனுமதி போராட்டம் ஒத்திவைப்பு

நாகை: மாவட்ட அலுவலர்கள் பேச்சுவார்த்தையை அடுத்து மீனவர்கள் சுருக்குமடி வலைக்கு அனுமதி வழங்கக்கோரி நடத்திய போராட்டத்தை ஒத்திவைத்துள்ளனர்.

தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டவர் சிறையில் அடைப்பு

கரூர்: தொடர் வாகனத் திருட்டில் ஈடுபட்டு வந்த கொள்ளையனை காவல்துறையினர் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

பலரிடம் பணம் பெற்று மோசடி செய்த ஏஜென்ட் கைது

திருப்பத்தூர்: பெண்கள் பலரிடம் பணத்தைப் பெற்று ஏமாற்றிய தனியார் நிறுவன ஏஜென்டை ஊர் மக்கள் சிறைப்பிடித்து காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.

கரோனாவிலிருந்து மீண்ட காவலர்கள் - ஆதரவற்றோருக்கு உதவி

சேலம்: கரோனாவிலிருந்து மீண்ட காவலர்கள் அதைக் கொண்டாடும் விதமாக ஆதரவற்றோர் இல்லங்கள், பெண்கள் விடுதிகளுக்குச் சென்று உதவி செய்தனர்.

பாடத்திட்டத்தைக் குறைக்கும் கல்வி நிறுவனங்கள்!

டெல்லி: இந்திய தொழில்நுட்ப நிறுவனம் (ஐஐடி) பாடத்திட்டங்களைக் குறைப்பது குறித்தும், வரவிருக்கும் ஜேஇஇ நுழைவுத் தேர்வு வடிவத்தை மாற்றுவது குறித்தும் அடுத்த வாரம் நடைபெறவுள்ள கூட்டு சேர்க்கை வாரியத்தின் (ஜேஏபி) மறுஆய்வுக் கூட்டத்தில் பரிசீலனை செய்யப்படவுள்ளது.

கரோனாவை ஒழிக்க சுயக்கட்டுப்பாடு தேவை - பொன் ராதாகிருஷ்ணன்

கன்னியாகுமரி: கரோனா வைரஸ் தொற்றை யாரும் கணிக்க முடியாத அளவிற்கு இருக்கிறது என்று முன்னாள் மத்திய அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் கூறினார்.

டெல்லியில் பல்கலைக்கழகத் தேர்வுகள் ரத்து?

டெல்லி: கரோனா அச்சுறுத்தல் காரணமாக டெல்லியில் நடக்கவிருந்த பல்கலைக்கழகத் தேர்வுகளை ரத்துசெய்ய அம்மாநில அரசு முடிவு செய்துள்ளது.

ஊழியர்களை டிக்டாக்கை நீக்கச் சொல்லும் அமேசான்?

வாஷிங்டன்: அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களுக்குத் தவறுதலாக டிக்டாக் செயலியை நீக்கக் கூறி மின்னஞ்சல் அனுப்பியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.