ETV Bharat / state

4 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 4pm

ஈடிவி பாரத்தின் 4 மணி செய்திச் சுருக்கம் இதோ...

Top 10 news @ 4pm
Top 10 news @ 4pm
author img

By

Published : Jun 1, 2020, 4:00 PM IST

இன சமத்துவத்திற்கு ஆதரவு - சுந்தர் பிச்சை

கூகுள், யூ-ட்யூப் தளங்கள் தங்களது முகப்புப் பக்கங்களில் கறுப்பு ரிப்பன்களை இணைத்து ஜார்ஜ் ஃபிளாய்டின் இறப்புக்கு நீதி கோரி நடைபெறும் போராட்டங்களுக்கு ஆதரவு அளித்துள்ளன.

'மக்களுக்குக் கஷ்டத்தைக் கொடுப்பதில் மோடி சாதனை' - திருநாவுக்கரசர் சாடல்!

புதுக்கோட்டை: பிரதமர் மோடி மக்களுக்குக் கஷ்டத்தைக் கொடுப்பதில் சாதனைப் படைத்துள்ளார் என்று நாடாளுமன்ற உறுப்பினர் திருநாவுக்கரசர் விமர்சித்துள்ளார்.

ஊரடங்கு தளர்வு: விமான பயணச் சீட்டுகளின் கட்டணம் கிடுகிடு உயர்வு!

சென்னை: உள்நாட்டு விமானங்களில் பயணச் சீட்டுகளின் கட்டணம் அதிகமாக இருப்பதாகப் பயணிகள் அதிருப்தி தெரிவிக்கின்றனர்.

சொத்து கேட்டு உணவு அளிக்க மறுத்த மகனை கடப்பாரையால் அடித்துக் கொலை

நாமக்கல்: சொத்து கேட்டு உணவளிக்க மறுத்த மகனை ஆத்திரத்தில் கடப்பாரையால் அடித்துக் கொலைசெய்த தந்தையை காவல் துறையினர் கைதுசெய்தனர்.

மதுவால் பறிபோன உயிர்கள் - மதுரையில் அதிகாலை சோகம்

மதுரை: மது குடித்ததால் ஏற்பட்ட தகராறு காரணமாக மாமா, மருமகன் இருவரும் தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டனர்.

கேளிக்கைத் துறை பணிகளுக்கான வழிகாட்டுதல் - கலாசார துறை அமைச்சகம் அறிவுறுத்தல்

தொலைக்காட்சி, திரைப்படம் தயாரிப்புப் பணிகளை மேற்கொள்வதற்காக 16 பக்கங்கள் கொண்ட வழிகாட்டுதல்களை கலாசார விவகாரத் துறை அமைச்சகம் நெறிமுறைகளுடன் வெளியிட்டு, அதில் குறிப்பிட்டுள்ள பணிகளை மேற்கொள்ளும்போது கடைப்பிடிக்குமாறு அறிவுறுத்தியுள்ளது.

'நரேந்திர மோடி மக்களின் நீண்டகால கனவை நிறைவேற்றுகிறார்' - சுனில் தியோதர்

டெல்லி: பிரதமர் நரேந்திர மோடி மக்களின் நீண்டகால கனவுகளை நிறைவேற்றுகிறார் என பாஜக தேசியச் செயலர் சுனில் தியோதர் கூறினார்.

போராட்டத் தீயை பற்றவைத்த ஃப்ளாய்ட்!

ஆப்பிரிக்க அமெரிக்கர் ஜார்ஜ் ஃப்ளாய்ட், மினியபோலிஸ் காவலரால் கொலைசெய்யப்பட்டதைக் கண்டித்து அமெரிக்கா, ஜெர்மனி, டென்மார்க் போன்ற நாடுகளில் மக்கள் போராட்டத்தை நடத்திவருகின்றனர்

உச்சமடையும் போராட்டம்... பதுங்கு குழிக்குள் ட்ரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவில் ஜார்ஜ் ஃப்ளாய்ட் என்ற கறுப்பின அமெரிக்கர் கொல்லப்பட்டதைத் தொடர்ந்து அங்கு தீவிரமடைந்துள்ள போராட்டம் காரணமாக அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், வெள்ளை மாளிகையில் இருக்கும் பதுங்கு குழிக்குள் பதுங்கிக்கொண்டார்.

சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அடைந்த நாசா வீரர்கள்!

வாஷிங்டன்: நாசா விண்வெளி வீரர்கள் இரண்டு பேருடன் விண்வெளிக்குச் சென்ற ஸ்பேஸ் எக்ஸ் ராக்கெட் சர்வதேச விண்வெளி ஆராய்ச்சி மையத்தை அடைந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.