ETV Bharat / state

1 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 1 PM - 1 மணி செய்திச் சுருக்கம் T

ஈடிவி பாரத்தின் 1 மணி செய்திச் சுருக்கம்.

etv bharat Top 10 news 1 pm
etv bharat Top 10 news 1 pm
author img

By

Published : Jul 23, 2020, 12:57 PM IST

2 கோடிக்கு மேல் உள்ள ஒப்பந்தப்புள்ளி விண்ணப்பங்களுக்கு 15 நாள் அவகாசம் கட்டாயம் - உயர் நீதிமன்றம்

இரண்டு கோடி ரூபாய்க்கு குறைவான மதிப்புடைய ஒப்பந்தப்புள்ளியை அறிவிக்கும்போது, 15 நாட்கள் அவகாசம் வழங்க வேண்டுமென்ற விதியை கட்டாயம் பின்பற்ற வேண்டுமென தமிழ்நாடு அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

பொதுமக்களை விரட்டும் விஷவண்டு: தந்தை, மகள் பரிதாபமாக உயிரிழப்பு!

நாகப்பட்டினம்: மயிலாடுதுறை அருகே இருசக்கர வாகனத்தில் சென்றவர்களை விஷவண்டு தாக்கியதில் தந்தை, மகள் உயிரிழந்தனர்.

73 ஆண்டுகளுக்குப் பின் பாகிஸ்தானில் சீக்கியர்களுக்கு வழங்கப்பட்ட உரிமை!

இஸ்லாமாபாத்: 200 வருட பாரம்பரியமிக்க சீக்கியர்கள் வழிபாட்டுத் தலத்தின் நிர்வாக உரிமையை அந்த மக்களுக்கே வழங்கி பாகிஸ்தான் அரசு உத்தரவிட்டுள்ளது.

கல்லூரி செமஸ்டர் தேர்வு ரத்து: குழப்பத்தில் இறுதியாண்டு மாணவர்கள்!

சென்னை: இறுதியாண்டு மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு ரத்து செய்வது தொடர்பாக, மத்திய அரசு அனுமதி கிடைத்த பிறகு உரிய முடிவு எடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
கரோனா அச்சத்தால் மின் கம்பத்தில் ஏறி தற்கொலை!

திண்டுக்கல்: கரோனா அச்சத்தால் உயர் அழுத்த மின் கம்பத்தில் ஏறி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியது.

கரோனா மருந்து: பரிசோதனையில் பலன்தரும் ஃபாவிபிராவிர் மருந்து

டெல்லி: கிளினிக்கல் பரிசோதனையின் மூன்றாவது கட்டத்தை நிறைவு செய்துள்ள ஃபாவிபிராவிர் மருந்து, நம்பிக்கை தரும் பலன்களைத் தருவதாக கிலென்மார்க் நிறுவனம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் 12 லட்சத்தை தாண்டிய கரோனா

டெல்லி: நாட்டில் கடந்த 24 மணிநேரத்தில் கரோனா பாதிப்பு 45 ஆயிரத்து 720ஆக பதிவாகியுள்ள நிலையில், மொத்த பாதிப்பு எண்ணிக்கை 12 லட்சத்தை தாண்டியுள்ளது.

‘சத்திய சோதனை'- பிரேம்ஜியுடன் இணைந்த 'பிக் பாஸ்' பிரபலம்

நடிகர் பிரேம்ஜி நடிக்கும் புதிய படத்தில் கதாநாயகியாக நடிகை ரேஷ்மா நடிப்பதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

வனிதா விஜயகுமார் குறித்து அவதூறு பரப்பிய சூர்யா தேவி கைது

சென்னை: சமூக வலைதளங்களில் நடிகை வனிதாவின் திருமணம் குறித்து விமர்சித்து காணொலி வெளியிட்ட சூர்யா தேவி என்பவரை காவல்துறையினர் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

எல்லையில் தடைசெய்யப்பட்ட பகுதிக்குள் குடிபோதையில் கடக்க முயன்ற நேபாளிகள்!

கத்திமா: இந்திய-நேபாள எல்லையில் அமைந்துள்ள சம்பாவத் மாவட்டத்தின் தடை செய்யப்பட்ட பகுதிக்குள் நேபாளத்தைச் சேர்ந்த சிலர் குடிபோதையில் நுழைய முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.