ETV Bharat / state

TODAY HOROSCOPE: டிச.25 இன்றைய ராசிபலன்

மேஷம் முதல் மீனம் வரை 12 ராசிகளுக்கான இன்றைய பலன்களைப் பார்ப்போம்.

இன்றைய ராசிபலன்
இன்றைய ராசிபலன்
author img

By

Published : Dec 25, 2022, 6:17 AM IST

மேஷம்: சமூகப் பொறுப்புகள் மற்றும் அலுவலக பணியின் காரணமாக உங்களுக்கு வேலை அதிகம் இருக்கும். இதிலிருந்து விடுப்பு எடுத்துக்கொண்டு உங்களுக்கான நேரத்தை செலவழிக்க வேண்டும். உங்களது உடல் நலத்தின் மீது கவனம் செலுத்த வேண்டிய தேவை உள்ளது. உங்கள் உடல் நலன் பாதிக்கப்பட்டால், அனைத்து பணிகளும் பாதிக்கப்படும்.

ரிஷபம்: இன்றைய தினத்தில், நீங்கள் பலவிதமான புதிர்களுக்கான பதிவை தேடுவீர்கள். மற்றவர்கள் செய்த தவறுக்காக நீங்கள் பொறுப்பு ஏற்க வேண்டிய சூழல் ஏற்படலாம். இதனால் ஏமாற்றம் மற்றும் வருத்தம் காரணமாக தன்னம்பிக்கை குறையும். உங்களது பலம் என்ன என்பதையும் பலவீனம் என்ன என்பதையும் அறிந்து கொண்டு செயல்படவும்.

மிதுனம்: என்றும் உங்கள் குடும்பத்தினருடன் உங்கள் உணர்வுகளை பகிர்ந்து கொண்டு உரையாடுவீர்கள். உங்களது நிதி நிலைமை குறித்து உங்கள் குடும்பத்தினருக்கு தெரிவிக்க இது சரியான நேரமாகும். இதனால் உங்களது மன பாரம் குறையும். நீங்கள் புத்துணர்ச்சியுடன், அனைத்தையும் உற்சாகமாக அணுகுவீர்கள். உங்கள் வாழ்க்கைத் துணையின் மூலம் அதிர்ஷ்டம் வந்து சேரும்.

கடகம்: உங்கள் வாழ்க்கைத் துணைக்கு நீங்கள் பரிசு அளிப்பீர்கள். வர்த்தக கூட்டாளிகள் உடனான உறவு நல்ல நிலையில் உள்ளது. அவர்களிடம் இருந்து நல்ல செய்தியை எதிர்பார்க்கலாம். உங்களது வாழ்க்கை துணைக்கான வருங்கால திட்டத்தை ஏற்படுத்த இது சரியான நேரமாகும். உங்களுக்கு கிடைத்துள்ளத துணையை உன்னை நினைத்து நீங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைவீர்கள்.

சிம்மம்: உங்கள் வர்த்தக பணிகளை குறித்த நேரத்திற்கு முன்னதாக முடிப்பதில் சில பிரச்சனைகளை நீங்கள் சந்திக்க நேரிடலாம். நீங்கள் உங்கள் மன மற்றும் உடல் ஆரோக்கியத்தை பராமரிக்க வேண்டும். முக்கிய சந்திப்புகள் வெற்றிகரமாக முடிவடையும். ஆனால் நீங்கள் களைப்பாக உணருவீர்கள். களைப்பை போக்கும் வழிகளைக் கண்டறியவும்.

கன்னி: உடல் நலன் தொடர்பான விஷயங்களில் அலட்சியம் கூடாது.முன்னர் ஏற்பட்ட காயங்கள் தற்போது உடல் நல பிரச்சனைகளை ஏற்படுத்தக் கூடும். இருப்பினும், இன்று அமைதியும் வளமும் ஏற்படும். இன்று வேடிக்கை மற்றும் பொழுதுபோக்கில் நேரத்தை செலவழிக்க நீங்கள் அறிவுறுத்தப்படுகிறீர்கள்.இதன் மூலம் புத்துணர்வு பெறுவீர்கள்.

துலாம்: அரசு தொடர்பான வேலை எப்போதும் பொறுப்பு நிறைந்தது. இருப்பினும், இன்று அரசாங்க சேவைகளில் உள்ள அனைவருக்கும் அற்புதமான மற்றும் தனிச்சிறப்பு வாய்ந்த நாளாக இருக்கும். உங்கள் நடவடிக்கைகள் சாதனைகளாக இருக்கும் மற்றும் உங்கள் செயல்திறன் முறையாக அங்கீகரிக்கப்பட்டு, வெகுமதி பெறுவீர்கள். உங்கள் காதுகளையும் கண்களையும் திறந்து வைத்து கொண்டு பேசாமல் செயல்படுவது நல்லது. உங்கள் மேலதிகாரிகள் இரகசியமான விஷயங்கள் குறித்து உங்களிடம் பேச விரும்பலாம்.

விருச்சிகம்: இன்று வர்த்தகத்திற்கான சிறந்த நாளாக இருக்கும். உங்கள் போட்டியாளர்களை ஒரு புதிய தயாரிப்பு அறிமுகத்தின் மூலம் அதிர்ச்சி அடையைச் செய்யலாம். இருப்பினும், நட்சத்திரங்கள் சாதகமான நிலையில் இல்லாததால், சில தடைகளை நீங்கள் சந்திக்க நேரிடும்.நிகழ்ச்சியை சிறிது தாமதப்படுத்தி, பிரம்மாண்டமான கொண்டாட்டங்களுடன் பின்னர் மேற்கொள்ளவும்.

தனுசு: உங்கள் மனதில் உள்ள முனிவர் இன்றும் வழிநடத்துவார். மன அமைதிக்கான மருந்து உஙக்ளிடமே உள்ளது. நீங்கள் இன்று ஞானத்தையும் திருப்தியான உணர்வையும் கொண்டிருப்பீர்கள். உங்களைச் சுற்றியிருக்கும் நபர்களிடம் அன்பு செலுத்துவீர்கள். பொதுவாக, ஒரு அமைதியான நாளாக இருக்கும்.

மகரம்: உங்கள் அபரிதமான அறிவுத் திறமை உங்களுக்கு அற்புதமான வெற்றிகளை அளிப்பதோடு மட்டுமலாமல், உங்களுடைய சிறந்த ஆலோசனையால், நெருங்கிய கூட்டாளிகள் தனது தொழிலில் வெற்றி பெறுவார்கள். பல பிரச்சனைகள் ஏற்படலாம், ஆனால் நீங்கள் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை. நீங்கள் அனைத்தையும் எளிதாக சமாளிப்பீர்கள். செயல்படுத்துவதற்கான ஒப்புதல் அளிக்கப்பட்ட ஒரு திட்டம் வெற்றி பெற்று உங்களுக்கு புகழை சேர்க்கும்.

கும்பம்: நீங்கள் உங்களுக்கான ஒரு இடத்தை ஏற்படுத்திக் கொண்டு விட்டீர்கள். இது உங்களது கடின உழைப்பின் காரணமாக கிடைத்த பலனாகும். போட்டியாளர்கள் உங்களை விமர்சிக்கலாம். உடல்நலக் குறைவும் உங்களுக்கு ஏற்படும் சாத்தியம் உண்டு. ஆனால் அனைத்தையும் புன்னகையால் வெற்றி கொண்டு சமாளித்துவிடுவீர்கள்.

மீனம்: உன் அயலானை நேசியுங்கள்' என்பதை நீங்கள் கடைபிடிப்பீர்கள். ஆன்மீக புத்தகங்களை படித்ததன் மூலம் நீங்கள் இந்த முடிவுக்கு வந்துள்ளீர்கள். ஆன்மீக விஷயங்களில் உங்களுக்கு மிகுந்த ஆர்வம் இருக்கும். ஆன்மீக முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளுக்கு நீங்கள் பயணம் மேற்கொள்வீர்கள்.

இதையும் படிங்க: தனுசு ராசியில் சூரியன் சஞ்சரித்தல், மற்ற ராசிகளுக்கு எப்படி இருக்கப்போகிறது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.