ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday - chennai latest news

மே 26ஆம் தேதியின் நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பைக் காணலாம்.

இன்றைய நிகழ்வுகளின் செய்திகளின் தொகுப்பு

author img

By

Published : May 26, 2021, 7:02 AM IST

விவசாயிகள் போராட்டத்துக்கு மாயாவதி ஆதரவு

மத்திய அரசின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக, மே 26 ஆம் தேதி கருப்பு தினமாக அணுசரிக்க சம்யுக்தா கிசான் மோர்ச்சா அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. இந்தப் போராட்டத்துக்குப் பகுஜன் சமாஜ் கட்சி தலைவர் மாயாவதி, தனது ஆதரவை தெரிவித்துள்ளார்.

மாயாவதி ஆதரவு
மாயாவதி ஆதரவு

மே 26 கறுப்பு நாள்

விவசாயிகள் விடுத்துள்ள கோரிக்கையை ஏற்று, பிரதமர் மோடி பதவியேற்ற மே 26 ஆம் தேதியை (இன்று) தேசிய கறுப்பு நாளாகக் கடைப்பிடிக்க வேண்டும் என்று மக்களவை உறுப்பினர் திருமாவளவன் கேட்டுக்கொண்டுள்ளார்.

திருமாவளவன் எம்பி
திருமாவளவன் எம்பி

இந்தியாவில் ட்விட்டர், ஃபேஸ்புக் செயல்படுமா?

ட்விட்டர், ஃபேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் செயல்பட மூன்று மாதங்களுக்கு முன் இந்திய அரசு புதிய சட்ட திட்டங்களை அறிமுகம் செய்தது. அவற்றை அந்தத் தளங்கள் இன்னும் ஏற்காத நிலையில், அதற்கான கெடு இன்றுடன் (மே.26) முடிகிறது.

ட்விட்டர், ஃபேஸ்புக் செயல்படுமா?
ட்விட்டர், ஃபேஸ்புக் செயல்படுமா?

முழு சந்திரக் கிரகணம்

நடப்பாண்டுக்கான(2021) சந்திர கிரகணம் இன்று (மே.26) நிகழ்கிறது.

சந்திர கிரகணம்
சந்திர கிரகணம்

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் 21 ஐஏஎஸ் அலுவலர்கள் பணியிடமாற்றம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.