ETV Bharat / state

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பு #ETVBharatNewsToday

author img

By

Published : Feb 7, 2021, 6:52 AM IST

இன்றைய நிகழ்வுகள் மற்றும் செய்திகளின் தொகுப்பை அறிந்துகொள்ளுங்கள்

etv-bharat-news-today
etv-bharat-news-today

1.பிரதமர் சுற்றுப்பயணம்

அஸ்ஸாம் மற்றும் மேற்கு வங்காள மாநிலங்களுக்கு பிரதமர் மோடி இன்று (பிப்.07) சுற்றுப்பயணம் மேற்கொண்டு பல திட்டங்களுக்கு அடிக்கல் நாட்ட உள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி
பிரதமர் நரேந்திர மோடி

2. முதலமைச்சர் தேர்தல் பரப்புரை

தமிழ்நாடு முதலமைச்சரும், அதிமுகவின் இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி இன்று திருவள்ளூர் மாவட்டத்தில் காடுவெட்டி, திருவள்ளூர், மீஞ்சூர் உள்ளிட்ட இடங்களில் தேர்தல் பரப்புரை மேற்கொள்ள உள்ளார்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி க.பழனிசாமி
தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி

3. பே லோடு சேலஞ்ச்-2021

அப்துல் கலாம் அறக்கட்டளை சார்பில் பே லோடு சேலஞ்ச்-2021 நிகழ்ச்சியில் புதுக்கோட்டை மாவட்டத்தைச் சேர்ந்த 12ஆம் வகுப்பு மாணவி ஜெயலட்சுமி உருவாக்கிய செயற்கைகோள் இன்று விண்ணில் ஏவப்படவுள்ளது. இதில், 100 அரசுப்பள்ளி, கல்லூரி மாணவர்கள் தயாரித்த சிறிய அளவிலான செயற்கைக்கோள்கள் விண்ணில் ஏவப்படவுள்ளன.

12ஆம் வகுப்பு மாணவி ஜெயலட்சுமி
12ஆம் வகுப்பு மாணவி ஜெயலட்சுமி

4. ஜல்லிக்கட்டு

நாமக்கல் மாவட்டம் முள்ளுக்குறிச்சியில் இன்று ஜல்லிக்கட்டு போட்டி நடக்கிறது.

ஜல்லிக்கட்டு
ஜல்லிக்கட்டு

5. இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்

இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டியின் மூன்றாம் நாள் ஆட்டம் இன்று நடைபெறுகிறது. இதில் இங்கிலாந்து அணி தனது முதல் இன்னிங்ஸில் 8 விக்கெட்டுகளை இழந்து 555 ரன்களுடன் மூன்றாம் நாள் ஆட்டத்தைத் தொடரவுள்ளது.

இந்தியா - இங்கிலாந்து டெஸ்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.