ETV Bharat / state

9 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 9PM - ஈடிவி பாரத் செய்தி

ஈடிவி பாரத்தின் 9 மணி செய்திச் சுருக்கம் இதோ...

9 மணி செய்தி
9 மணி செய்தி
author img

By

Published : Nov 11, 2020, 8:44 PM IST

Updated : Nov 11, 2020, 8:56 PM IST

1. சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கைது!

போக்குவரத்துத் துறையில் வேலை வாங்கித் தருவதாக 1.62 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக மேலாண் இயக்குநர் கணேசனை மத்தியக் குற்றப்பிரிவு காவல் துறையினர் கைதுசெய்துள்ளனர்.

2. தமிழ்நாட்டில் மேலும் 2184 பேருக்கு தொற்று உறுதி!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (நவம்பர் 11) புதிதாக 2184 பேருக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.

3. முதலமைச்சரின் பொய்களை தமிழ்நாட்டு மக்கள் ஏற்க மாட்டார்கள் - ஸ்டாலின்

சென்னை: அப்பாவி மக்கள் 13 பேரைச் சுட்டுக் கொன்ற பழியிலிருந்து தப்பிக்க, ஸ்டெர்லைட் ஆலை தொடங்க நான்தான் காரணம் என்று கூறும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் பச்சைப் பொய் கண்டனத்திற்குரியது என்ற திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

4. பிகாரில் வரலாறு படைத்த ஏஐஎம்ஐஎம் கட்சி!

ஹைதராபாத்: பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் வெற்றிபெற்ற ஏஐஎம்ஐஎம் கட்சியைச் சேர்ந்த சட்டப்பேரவை உறுப்பினர்கள் ஹைதராபாத்துக்குச் சென்றடைந்தனர்.

5. சென்செக்ஸ் 316 புள்ளிகள் ஏற்றம்; நிஃப்டி 12,700ஐ தாண்டியது!

வாரத்தின் மூன்றாம் நாளான இன்று சென்செக்ஸ் 316 புள்ளிகள் ஏற்றம் கண்டன. நிஃப்டி 12,700ஐ தாண்டியது.

6. கோவிட்-19 தொற்றாளர்கள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடு செய்துவரும் கேரள அரசு!

திருவனந்தபுரம்: உள்ளாட்சித் தேர்தல் வாக்குப்பதிவின்போது, கோவிட்-19 நோயாளிகள் வாக்களிக்க சிறப்பு ஏற்பாடுகளைச் செய்துதர கேரள அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

7. தீபாவளிக்கு மறுநாள் மகாவீர் நிர்வான் தினம்: இறைச்சிக் கடைகள் மூடல்!

சென்னை: தீபாவளிக்கு மறுநாள் மகாவீர் நிர்வான் தினத்தன்று இறைச்சிக் கூடங்கள் மற்றும் கடைகள் ஆகியவற்றை மூட மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது.

8. ஒருதலைக் காதலால் நிகழ்ந்த விபரீதம்: பெண்ணுக்கு கத்திக்குத்து!

டேராடூன்: உத்தரகாண்ட் மாநிலம் மெட்ராசி காலனியில் உள்ள பெண்ணின் வீட்டு முன்பு இளைஞர் ஒருவர் அவரை கத்தியால் குத்தியுள்ளார்.

9. நியூசிலாந்து சுற்றுப்பயணத்திற்கு பாக். அணியில் ஆமிர், மாலிக் நீக்கம்!

கராச்சி: நியூசிலாந்திற்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள பாகிஸ்தான் அணியிலிருந்து ஆல் ரவுண்டர் மாலிக், வேகப்பந்துவீச்சாளர் ஆமிர் ஆகியோர் நீக்கப்பட்டுள்ளனர்.

10. ரவி தேஜாவின் 'க்ராக்' படப்பிடிப்பு நிறைவு

ரவி தேஜா நடிப்பில் உருவாகிவரும் 'க்ராக்' படத்தின் படப்பிடிப்பு தற்போது நிறைவடைந்துள்ளது.

Last Updated : Nov 11, 2020, 8:56 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.