ETV Bharat / state

'தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று' - ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிக்கை - இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி. கே.பழனிசாமி

சென்னை: தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று என ஓபிஎஸ், இபிஎஸ் கூட்டாக அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

EPS - OPS -thanks for TN People
author img

By

Published : Oct 24, 2019, 8:08 PM IST

நாங்குநேரி, விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் அதிமுக வெற்றிபெற்றதையடுத்து, அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்லவம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே. பழனிசாமி சேர்ந்து கூட்டு அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

அதிமுக அறிக்கை
அதிமுக அறிக்கை

அதில் ‘ஜனநாயக ஆட்சி முறையில் தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்றுப் பத்திரமாகும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி; மிகுந்த உற்சாகத்தையும், எதிர்காலத்தில் சிறப்புடன் பணியாற்ற தேவையான உறுதியையும் அளிப்பதாக இருக்கிறது’ எனத் தெரிவித்துள்ளனர்.

அதிமுக அறிக்கை
அதிமுக அறிக்கை

மேலும் வெற்றிக்காகப் பாடுபட்ட கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் நன்றி எனக் கூறியுள்ளனர்.

Intro:Body:

ஜனநாயக ஆட்சி முறையில் தேர்தல் வெற்றி என்பது மக்கள் அளிக்கும் நற்சான்று பத்திரமாகும் இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்களை வெற்றிபெற வைத்த வாக்காளர்களுக்கு நன்றி; மிகுந்த உற்சாகத்தையும், எதிர்காலத்தில் சிறப்புடன் பணியாற்ற தேவையான உறுதியையும் அளிப்பதாக இருக்கிறது - ஈபிஎஸ், ஓபிஎஸ்..

இந்தியாவிலேயே அனைத்து துறைகளிலும் சிறந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட எங்களால் இயன்ற அனைத்தையும் செய்வோம். - ஓபிஎஸ், ஈபிஎஸ் #Tamilnadu #OPanneerselvam #EdappadiPalaniswami

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.