ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு..! - வேலைவாய்ப்பு

அண்ணா பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள Project Scientist, Project Associate II மற்றும் Project Assistant பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு
author img

By

Published : Nov 3, 2022, 10:45 AM IST

காலிப்பணியிடங்கள்:

Project Scientist – 3

Project Associate II – 2

Project Assistant – 1

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் Project Scientist பதவிக்கு சம்மந்தப்பட்ட துறையில் Ph.D பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Project Associate II பதவிக்கு M.E/ M.Tech/M.Sc தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். Project Assistant பதவிக்கு B.Com/BCA தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

Project Scientist – ரூ.60000

Project Associate II – ரூ.50,000

Project Assistant – ரூ.15,000

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://www.annauniv.edu/pdf/Recruitment_Project%20Scientist_27102022.pdf என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தில் உள்ள விண்ணப்ப படிவத்தினை பூர்த்தி செய்து The Director, Centre for Climate Change and Disaster Management, Anna University, Chennai- 600 025 என்ற முகவரிக்கு 5.11.2022 தேதிக்குள் சென்றடையும்படி விண்ணப்பிக்க வேண்டும்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.