ETV Bharat / state

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு! - காலிப்பணியிடங்கள்

பொதுத்துறை நிறுவனமான பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL) நிறுவனமானது Director (Industrial Systems & Products) பதவிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

மத்திய அரசு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!

author img

By

Published : Dec 19, 2022, 9:59 PM IST

காலிப்பணியிடங்கள்:

Director (Industrial Systems & Products) பதவிக்கு பல்வேறு காலிப்பணியிடங்கள் உள்ளன.

கல்வி தகுதி:

விண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / கல்வி நிலையத்தில் படித்து பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு:

விண்ணப்பதாரர்கள் அதிகபட்சம் 45 வயதுக்குள் இருக்க வேண்டும்.

சம்பள விவரம்:

தேர்ந்தெடுக்கப்படுபவர்களுக்கு ரூ.1,80,000 முதல் 3,40,000 வரை சம்பளமாக வழங்கப்படும். மேலும் விவரங்களுக்கு https://pesb.gov.in/Home/Vacancies என்ற இணைப்பை பார்க்கவும்.

தேர்வு முறை:

விண்ணப்பதாரர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை:

விருப்பமுள்ளவர்கள் https://pesb.gov.in/Home/Index என்ற இணைப்பில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 23.12.2022 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.