ETV Bharat / state

காங்கிரஸ் தலைவர் தேர்தல்; தமிழகத்தில் 93% வாக்குபதிவு - காங்கிரஸ் கமிட்டி

அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தேர்தலில் தமிழகத்தில் 93% சதவிதம் வாக்குபதிவாகியுள்ளது.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்
காங்கிரஸ் தலைவர் தேர்தல்
author img

By

Published : Oct 17, 2022, 7:56 PM IST

சென்னை: அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் தேர்தல் அனைத்து மாநிலங்களிலும் இன்று காலை 10 மணி முதல் 4 மணி வரை நடைபெற்று முடிந்தது தமிழகத்தில் காங்கிரஸ் கமிட்டியின் தலைமை இடமான சென்னை ராயப்பேட்டையில் உள்ள சத்தியமூர்த்தி பவனில் வாக்குப்பதிவு நடைபெற்றது.

காலை முதல் தமிழக காங்கிரஸ் கமிட்டியை சார்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் பொதுச் செயலாளர் மூத்த தலைவர்கள் உள்ளிட்ட பலர் வாக்களித்தனர். மாலை 4 மணி அளவில் தேர்தல் முடிவு பெற்றது.

தமிழகத்தை பொறுத்தவரை 711 வாக்கில் 659 சென்னை சத்தியமூர்த்தி பவனில் பதிவானது. மேலும் டெல்லி மற்றும் கர்நாடகாவில் 12 வாக்கு என மொத்தம் 671 வாக்கு பதிவானது, அதாவது 93% வாக்குபதிவாகியுள்ளது. 40 உறுப்பினர்கள் தங்களது வாக்கினை செலுத்தவில்லை.

காங்கிரஸ் தலைவர் தேர்தல்

வாக்கு பெட்டியை சீல் வைத்து தேர்தல் அதிகாரிகள் டெல்லிக்கு எடுத்து சென்றனர்.

இதையும் படிங்க: புகைப்படங்களை தொட்டு உணரும் தொடுதிரை தொழில்நுட்பத்தை உருவாக்கிய ஐஐடி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.