ETV Bharat / state

27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் - மாநில தேர்தல் ஆணையம்!

சென்னை : 27 மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்குமென மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

Election commission
Election commission
author img

By

Published : Dec 10, 2019, 10:27 PM IST

சென்னை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் டிசம்பர் 27, 30ஆம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்குமென மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக வேட்புமனு தாக்கல் நடந்துவருகின்றன.

இந்நிலையில், உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுகின்றன என்று தேர்தல் ஆணையத்திற்கு தகவல் வந்துள்ளது. அதன்படி உள்ளாட்சி பதவி ஏலம் என்பது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது என்றும், மக்களால் தேர்ந்தெடுக்க கூடிய இந்த பதவிகள் ஏலம் விடப்படுவது மக்களின் உணர்வுகளுக்கு ஊறு விளைவிக்கும் என்பதாலும், இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது மாவட்ட தேர்தல் அலுவலர், மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

மேலும், இது போன்ற செயல்கள் மக்களாட்சிக்கு எதிரானவை என்பதை மக்கள் உணர செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும், இது போன்ற செயல்கள் நிகழாவண்ணம் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவும் மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

இதையும் படிங்க:

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நகல் எரிப்புப் போராட்டம்

Intro:Body:சென்னை, காஞ்சிபுரம், வேலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி, செங்கல்பட்டு, திருப்பத்தூர், ராணிப்பேட்டை ஆகிய மாவட்டங்களை தவிர்த்து மீதமுள்ள 27 மாவட்டங்களில் டிசம்பர் 27 மற்றும் 30ம் தேதிகளில் இரண்டு கட்டமாக உள்ளாட்சித் தேர்தல் நடக்குமென மாநில தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதற்காக வேட்புமனுத்தாக்கல் நடந்துவருகின்றன இந்நிலையில் உள்ளாட்சி பதவிகள் ஏலம் விடப்படுகின்றன என்று தேர்தல் ஆணையத்திற்கு தகவல் வந்துள்ளது. இதன்படி உள்ளாட்சி பதவி ஏலம் என்பது சட்டத்திற்கும் ஜனநாயகத்திற்கும் புறம்பானது என்றும் மக்களால் தேர்ந்தெடுக்க கூடிய இந்த பதவிகள் ஏலம் விடப்படுவது மக்களின் உணர்வுகளுக்கு ஒரு விளைவிக்கும் என்பதாலும் இத்தகைய செயலில் ஈடுபடுவோர் மீது மாவட்ட தேர்தல் அதிகாரி மற்றும் மாவட்ட நிர்வாகம் தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் இது போன்ற செயல்கள் மக்களாட்சிக்கு எதிரானவை என்பதை மக்கள் உணர செய்ய உரிய நடவடிக்கை மேற்கொள்ளுமாறும் இது போன்ற செயல்கள் நிகழாவண்ணம் முன்னேற்பாடுகள் மேற்கொள்ளவும் மாநில தேர்தல் ஆணையம் மாவட்ட தேர்தல் அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பி உள்ளது. Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.