ETV Bharat / state

எட்டாம் வகுப்பு தேர்வு முடிவு: நாளை வெளியீடு - நடைபெற்ற தேர்வு முடிவுகள் நவம்பர் இரண்டு வெளியீடு

எட்டாம் வகுப்பு தேர்வு எழுதிய தனித்தேர்வர்களுக்கான தேர்வு முடிவுகள் நாளை மதியம் 12 மணிக்கு வெளியிடப்படும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

எட்டாம் வகுப்பு தேர்வு முடிவு: நாளை வெளியீடு

author img

By

Published : Nov 1, 2022, 1:28 PM IST

சென்னை: இது குறித்து அரசுத் தேர்வுத்துறையின் இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், எட்டாம் வகுப்பு தனித்தேர்வர்களுக்கு அக்டோபர் 10 ஆம் தேதி முதல் 14 ஆம் தேதி வரையில் நடைபெற்ற தேர்வு முடிவுகள் நவம்பர் 2 ஆம் தேதி (நாளை) காலை 12 மணிக்கு www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வெளியிடப்படும்.

தேர்வர்கள் தங்களின் தேர்வு எண் மற்றும் பிறந்த தேதியை பதிவு செய்து மதிப்பெண் சான்றிதழ்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க:ஜம்மு-காஷ்மீரில் ஊடுருவ முயன்ற பாகிஸ்தான் பயங்கரவாதி..சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.