ETV Bharat / state

"காலியாக உள்ள இடங்களில் நிச்சயம் மாணவர் சேர்க்கை"-கல்வியியல் மேம்பாட்டு நிறுவன முதல்வர் தகவல்!

சென்னை: அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு, மாணவர்கள் விரும்பும் வேறுபாடம் மாற்றி தர வாய்ப்புள்ளதாக லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வர் தில்லைநாயகி தெரிவித்துள்ளார்.

பிஎட்
author img

By

Published : Aug 26, 2019, 11:24 PM IST

தமிழ்நாட்டில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 19ஆம் தேதி முதல் 28ஆம் தேதி வரை பெறப்பட்டது. இதில் 4,061 மாணவர்கள் விண்ணப்பங்களைப் பெற்று, அதில் 3,800 மாணவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர். இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட் ஆஃப் மதிப்பெண் விபரங்கள் www.ladywillingdon.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதன் படி, பி.எட் படிப்பில் மாணவர்கள் சேர்வதற்கான முதற்கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 7ஆம் தேதி முதல் 13ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வின் மூலம் 2040 இடங்களில் சேர்வதற்கு 3398 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களில் 1,800 இடங்களை மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்தனர்.

அதனை தொடர்ந்து, 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள 208 பிஎட் படிப்பு இடங்களை நிரப்புவதற்காக இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று நடைபெற்றது. இந்த கலந்தாய்விற்கு ஆங்கிலம், கணக்குப் பாடப்பிரிவில் சேர விண்ணப்பித்து இருந்த 387 மாணவர்கள் அழைக்கப்பட்டனர். அவர்களின் பெரும்பாலான மாணவர்கள் பிஎட் ஆசிரியர் பட்டப் படிப்பில் சேர்வதற்கு விருப்பம் இல்லாமல், கலந்தாய்வில் கலந்து கொள்ள வில்லை எனக்கூறப்படுகிறது.

கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்கு முயற்சி எடுக்கப்படும்

கணக்கு, அறிவியல் பாடத்தை மாணவர்கள் எடுத்திருந்தாலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக அவர்கள் விரும்பும் வேறுபாடத்தினை மாற்றி தரவும் வாய்ப்பு உள்ளது என லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வர் தில்லைநாயகி தெரிவித்தார்.

Intro:பிஎட் இரண்டாம் கட்ட கலந்தாய்வு

Body:சென்னை,

தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் பிஎட் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான விண்ணப்பங்கள் ஜூலை மாதம் 19ம் தேதி முதல் 28ம் தேதி வரை பெறப்பட்டது.4,061 மாணவர்கள் விண்ணப்பங்களை பெற்றனர் .அவர்களில் 3,800 மாணவர்கள் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து சமர்ப்பித்தனர்.
இவர்களுக்கான தரவரிசைப் பட்டியல் மற்றும் கட் ஆப் மதிப்பெண் விபரங்கள் www.ladywillingdon.com என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டது.

அதனைத் தொடர்ந்து பி.எட் படிப்பில் மாணவர்கள் சேருவதற்கான முதல் கட்ட கலந்தாய்வு ஆகஸ்ட் 7 ந் தேதி முதல் 13 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்தக் கலந்தாய்வின் மூலம் 2040 இடங்களில் சேர்வதற்கு முதற் கட்ட கலந்தாய்வில் கலந்துகொள்ள 3398 மாணவர்கள் அழைக்கப்பட்டனர்.
அவர்களில் ஆயிரத்து 800 இடங்களை மட்டுமே மாணவர்கள் தேர்வு செய்தனர்.

அதனைத்தொடர்ந்து 14 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள 208 பிஎட் படிப்பு இடங்களை நிரப்புவதற்காக இரண்டாம் கட்ட கலந்தாய்வு இன்று நடைபெறுகிறது. இந்த கலந்தாய்விற்கு ஆங்கிலம் மற்றும் கணக்கு பாடப்பிரிவில் சேர்வதற்கு விண்ணப்பித்து இருந்த மாணவர்கள் 387 பேருக்கு அழைப்பு அளிக்கப்பட்டுள்ளது. அவர்களின் பெரும்பாலான மாணவர்கள் பிஎட் ஆசிரியர் பட்டப் படிப்பில் சேர்வதற்கு விருப்பம் இல்லாமல் கலந்தாய்வு கலந்து கொள்ள வருகை புரியவில்லை.
கணக்கு மற்றும் அறிவியல் பாடத்தில் மாணவர்கள் எடுத்திருந்தாலும் அரசு உதவி பெறும் கல்லூரிகளில் காலியாக உள்ள இடங்களை நிரப்புவதற்காக அவர்கள் விரும்பும் வேறுபாட்டினை மாற்றி தரவும் வாய்ப்பு உள்ளது லேடி விலிங்டன் சீமாட்டி கல்வியியல் மேம்பாட்டு நிறுவனத்தின் முதல்வர் தில்லைநாயகி தெரிவித்தா

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.