புதுச்சேரி மாநில துணை நிலை ஆளுநராகப் பணியாற்றி வந்த கிரண்பேடி நீக்கப்பட்டார்.
அவருக்கு பதிலாக தெலங்கானா ஆளுநர் தமிழிசை செளந்தரராஜன் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக (கூடுதல் பொறுப்பு) பணியமர்த்தப்பட்டார்.
இந்நிலையில் தமிழிசை சௌந்தரராஜன் புதுச்சேரி துணை நிலை ஆளுநராக இன்று (பிப்.18) பதவியேற்றுக் கொண்டார்.
-
மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் @DrTamilisaiGuv அவர்கள், இன்று (18.2.2021) புதுச்சேரி துணை நிலை ஆளுநராக (கூடுதல் பொறுப்பு) பதவியேற்றமைக்கு, எனது சார்பாகவும், தமிழ்நாடு மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/dbDV9duKrJ
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data="
">மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் @DrTamilisaiGuv அவர்கள், இன்று (18.2.2021) புதுச்சேரி துணை நிலை ஆளுநராக (கூடுதல் பொறுப்பு) பதவியேற்றமைக்கு, எனது சார்பாகவும், தமிழ்நாடு மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/dbDV9duKrJ
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 18, 2021மாண்புமிகு தெலுங்கானா ஆளுநர் திருமதி.தமிழிசை சௌந்தரராஜன் @DrTamilisaiGuv அவர்கள், இன்று (18.2.2021) புதுச்சேரி துணை நிலை ஆளுநராக (கூடுதல் பொறுப்பு) பதவியேற்றமைக்கு, எனது சார்பாகவும், தமிழ்நாடு மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக் கொள்கிறேன். pic.twitter.com/dbDV9duKrJ
— Edappadi K Palaniswami (@CMOTamilNadu) February 18, 2021
இதையடுத்து அவருக்கு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்தார். அதில், "மாண்புமிகு தெலங்கானா ஆளுநர் திருமதி, தமிழிசை சௌந்தரராஜன் இன்று புதுச்சேரி துணை நிலை ஆளுநராக பதவியேற்றமைக்கு, எனது சார்பாகவும், தமிழ்நாடு மக்கள் சார்பாகவும் மனமார்ந்த நல்வாழ்த்துகளை அன்போடு தெரிவித்துக்கொள்கிறேன்"எனக் குறிப்பிட்டுள்ளார்.
இதையும் படிங்க: ஆளுநரின் அதிகாரம் என்ன என்பது எனக்குத் தெரியும் - தமிழிசை