ETV Bharat / state

11 மணி செய்திச் சுருக்கம் Top 10 news @ 11 AM - ஈ டிவி பாரத் தலைப்பு செய்திகள்

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்.

ஈடிவி பாரத்தின் 11 மணி செய்திச் சுருக்கம்

author img

By

Published : Aug 16, 2020, 11:10 AM IST

அமெரிக்கா டூ துளசேந்திரபுரம்; கமலா ஹாரிசின் வேர்களை நோக்கிய பயணம் இது!

திருவாரூர்: அமெரிக்க துணை அதிபர் வேட்பாளரான கமலா ஹாரிசின் பூர்வீக கிராமமான திருவாரூரைச் சேர்ந்த துளசேந்திரபுரம் கிராமத்தின் மக்கள், அவர் வெற்றி பெற பூஜை செய்து, கட்-அவுட் வைத்து தங்கள் அன்பை வெளிப்படுத்திவருகின்றனர்.

பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயில் நிர்வாக முறைகேடு வழக்கு - அறநிலையத்துறை பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு

சென்னை: பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோயிலில் நடந்துள்ள முறைகேடு குறித்து விசாரிக்க ஓய்வு பெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் விசாரணை ஆணையம் அமைக்கக்கோரிய மனுவுக்கு அறநிலையத்துறை பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

’பஹ்ரைனுக்கு விமானம் இயக்க ஏற்பாடு’ - வைகோவிடம் உறுதியளித்த அமைச்சர்

சென்னையிலிருந்து பஹ்ரைனுக்கு விமானம் இயக்க வைகோ வைத்த கோரிக்கையை அடுத்து அவருடன் செல்போனில் பேசிய விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி விமானம் ஏற்பாடு செய்து தருவதாக உறுதியளித்துள்ளார்.

எஸ்.பி.பி. உடல் நிலையில் முன்னேற்றம் - மருத்துவமனை தகவல்

சென்னை: மோசமான நிலையில் இருந்த பாடகர் எஸ்.பி பாலசுப்ரமணியம் உடல் நிலை தற்போது சீராக உள்ளதாக மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.

நீதிமன்றங்களை திறக்க தமிழ்நாடு பார்கவுன்சில் கோரிக்கை!

சென்னை: அனைத்து நீதிமன்றங்களையும் உடனே திறக்க வேண்டும் என்று உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியிடம், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி பார்கவுன்சில் கோரிக்கை வைத்துள்ளது.

கோயில்களின் அறங்காவலர்கள் நியமன விவகாரம் - தமிழ்நாடு அரசு பதிலளிக்க உத்தரவு

சென்னை: இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களின் அறங்காவலர்கள் விவரங்களை பொது அறிவிப்பாக வெளியிடக்கோரிய வழக்கில், தமிழ்நாடு அரசும், இந்து சமய அறநிலையத்துறையும் மூன்று வாரத்தில் பதிலளிக்க வேண்டும் என உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஜஸ்கிரீமில் விஷம்;குடும்பத்தை தீர்த்துக்கட்ட நினைத்த இளைஞன் - கேரளாவில் மற்றொரு அதிர்ச்சி சம்பவம்

ஒரு வாரத்திற்கு முன்னதாக, ஆல்பின் தனது செல்போனில் எலி மருந்தை எப்படி பயன்படுத்த வேண்டும், எவ்வளவு அளவு பயன்படுத்த வேண்டும், எலி மருந்தின் விஷத்தன்மை எப்படி இருக்கும் என அனைத்தையும் ஆன்லைனில் கற்றுள்ளார். பின்னரே எலி மருந்தை ஐஸ்கிரீமில் கலந்துள்ளார்.

மதுபானக் கடையில் ரூ.5.39 லட்சம் திருடிய ஊழியர்கள் இருவர் கைது!

திருச்சி: மணப்பாறை அருகே மதுபானக் கடையில் ரூ.5.39 லட்சம் திருடிய ஊழியர்கள் இருவரை காவல் துறையினர் கைது செய்தனர்.

ரவுடியை கொல்ல வந்த கும்பல் கைது: பயங்கர ஆயுதங்கள் பறிமுதல்!

பணம் கேட்டு மிரட்டியதால், மூவேந்திரன் சென்னையிலிருந்து தனது கூட்டாளிகளை சேர்த்துக் கொண்டு செந்திலை கொலை செய்ய திட்டமிட்டது விசாரணையில் அம்பலமானது. காவல் துறை சரியான நேரத்தில் சென்றதால் கொலை சம்பவம் தடுக்கப்பட்டது.

ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் வானகரம் மலர் சந்தை செயல்படும்!

புதிய இடத்தில் மலர் சந்தையை அமைக்க வேண்டும் என சென்னை பெருநகர வளர்ச்சி குழும அலுவலர்களுக்கு மலர் வியாபாரிகள் கோரிக்கை வைத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று ஆகஸ்ட் 17ஆம் தேதி முதல் வானகரத்தில் புதிதாக மலர் சந்தை செயல்படவுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.