ETV Bharat / state

சாலை விதிகளை மீறினால்... வாகன ஓட்டிகளை எச்சரிக்கும் போலீஸ்!

சென்னை: சாலை விதிகளை மீறும் வாகன ஓட்டிகளின் உரிமங்களை தகுதி நீக்கம் செய்ய போக்குவரத்து காவல்துறையினர் பரிந்துரைத்துள்ளனர்.

சென்னை
author img

By

Published : Jun 5, 2019, 4:51 PM IST

சென்னை காமராஜர் சாலையில், வாகன பந்தயங்களில் ஈடுபடுபவர்கள், அதி வேகமாக வாகனங்களை ஓட்டுபவர்களை தடுக்கவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், சென்னை பெருநகர போக்குவரத்து காவல்துறை, சட்டம் ஒழுங்கு காவல்துறையினர் ஆகியோர் இணைந்து சிறப்பு வாகன தணிக்கையில் ஜூன் 2ஆம் தேதி ஈடுபட்டனர்.

இதில் அதி வேகமாக வாகனங்களை ஓட்டியதாக 80 வழக்குகளும், மது அருந்தி விட்டு வாகனம் ஓட்டியதாக 22 வழக்குகளும், இரண்டு நபர்களுக்கு மேல் வாகனத்தில் பயணம் செய்ததற்கு 10 வழக்குகளும், தலைகவசம் இல்லாமல் வாகனத்தை ஓட்டியதற்காக 130 வழக்குகளும் மொத்தம் 242 வழக்குகள் பதிவு செய்யப்பட்டது.

போக்குவரத்து காவல்துறை அறிக்கை
போக்குவரத்து காவல்துறை அறிக்கை

மேலும் ஆபத்தான விதத்தில் வாகனத்தை ஓட்டியவர்களின் ஓட்டுநர் உரிமங்கள் தகுதி நீக்கம் செய்ய பரிந்துரைக்கப்பட்டுள்ளதாக காவல்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.