சென்னை ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை முதல்வராக இருந்த ஜெயந்தி விடுப்பில் சென்றுள்ளார். தற்போது அவருக்குப் பதிலாக மருத்துவர் தீரணிராஜன் முதல்வராக தமிழ்நாடு அரசால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். இவர் சென்னை மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வராகப் பொறுப்புவகித்துவந்தார்.
ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனை முதல்வராக தீரணிராஜன் நியமனம்! - Dean of RajivGandhi Government Hospital
சென்னை: ராஜீவ்காந்தி அரசுப் பொது மருத்துவமனை முதல்வராக தீரணிராஜன் நியமிக்கப்பட்டுள்ளார்.
Rajiv Gandhi hospital New dean