ETV Bharat / state

அதிமுக மீது தேர்தல் ஆணையத்தில் திமுக புகார்!

சென்னை: விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் விதிமுறை மீறப்பட்டுள்ளதாக அதிமுக மீது திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் புகார் அளித்துள்ளார்.

dmk mp vilson filed a complaint on admk for involved election code of condect
author img

By

Published : Sep 30, 2019, 9:18 AM IST

விக்கிரவாண்டி தொகுதியில் அமைக்கப்பட்ட மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திற்கு தமிழ்நாடு அரசையும், சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்தையும் பாராட்டி தொகுதி முழுவதும் பேனர்கள் வைக்கபட்டுள்ளது. தேர்தல் விதிகள் அமலில் உள்ள நிலையில் தொகுதி முழுவதும் பேனர்கள் வைக்கபட்டிருப்பதாக அதிமுக மீது, திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், தலைமை செயலகத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அலுவலர் ராஜாராமனை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், விக்கிரவாண்டி தொகுதிக்குட்பட்ட பகுதியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் தொடங்கியது குறித்து வாக்காளர் மனங்களை பாதிக்கும் வகையில் அதிமுகவினர் பேனர் மற்றும் போஸ்டர்களை தொகுதி முழுவதும் வைத்துள்ளனர். இது தேர்தல் நடத்தை விதியை மீறும் வகையில் உள்ளது. இதுபோல் விதிமீறி செயல்பட்டவர்களின் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக்கொண்டோம் என்றார்.

Intro:விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் விதிமுறை மீறல்
அதிமுக மீது திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் புகார்
Body:விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் விதிமுறை மீறல்
அதிமுக மீது திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் புகார்

சென்னை,
விக்கிரவாண்டி தொகுதியில் தேர்தல் விதிமுறைகள் மீறப்பட்டுள்ளது என திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன் புகார் தெரிவித்துள்ளார்.
விக்கிரவாண்டி தொகுதியில் மாவட்ட குற்றவியல் நடுவர் நீதிமன்றம் அமைக்கபட்டு இருக்கிறது. இதற்கு தமிழக அரசையும்,  சட்டத்துறை அமைச்சர் துறை சி.வி.சண்முகத்தையும்  பாராட்டி, தேர்தல் விதிகள் அமுலில் உள்ள நிலையில் தொகுதி முழுவதும், பேனர்கள் வைக்கபட்டு இருக்கிறது.இது தொடர்பாக,அதிமுக மீது, திமுக மாநிலங்களவை உறுப்பினர் வில்சன், தமிழக தலைமை செயலகத்தில் கூடுதல் தலைமை தேர்தல் அதிகாரி, ராஜாராமனை நேரில் சந்தித்து புகார் அளித்தார்.
பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவர், விக்கிரவாண்டி தொகுதிகுட்பட்ட பகுதியில் மாவட்ட உரிமையியல் நீதிமன்றம் துவங்க இருக்கும் நிலையில் வாக்காளர் மனதை பாதிக்கும் வகையில் பேனர் மற்றும் போஸ்டர் தொகுதி முழுவதும் வைத்து உள்ளனர், தேர்தல் நடத்தை விதியை மீறு வகையில் உள்ளது, தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டு கொண்டோம்
தேர்தலை மனதை வைத்த நீதீமன்றம் திறக்க ஆளும்கட்சினர் திட்டமிட்டு உள்ளனர் , ஆளும்கட்சி  எம்எல்ஏ தொடர்பு உள்ளது ,தேர்தல் செலவில் சேர்க்க வலியுறுத்தினோம் என தெரிவித்தார்.Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.