ETV Bharat / state

மாநிலங்களவை தேர்தலுக்கான திமுக வேட்பாளர்கள் அறிவிப்பு

சென்னை: மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிட திமுக சார்பில் வேட்பாளர் பட்டியல் அறிவிக்கப்பட்டுள்ளது.

author img

By

Published : Jul 1, 2019, 11:10 AM IST

ஸ்டாலின்

மாநிலங்களவைக்கான தேர்தல் ஜூலை 18ஆம் தேதி நடைபெறுகிறது. இதில் திமுக சார்பில் போட்டியிடும் மூன்று இடங்களில், இரண்டு இடங்களை திமுக உறுப்பினர்களுக்கும், ஒரு இடத்தை ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்ததின்படி மதிமுகவுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதில் திமுக. வேட்பாளர்களாக வழக்கறிஞர் வில்சன், தொமுச பேரவை பொதுச்செயலாளர் சண்முகம் ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

திமுக வெளியிட்டுள்ள அறிக்கை

Intro:Body:

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் போட்டியிடும்

 திமுக வேட்பாளர்கள்   மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

சென்னை, 

2019 ஜூலை 18 அன்று நடைபெறவிருக்கும்

மாநிலங்களவை உறுப்பினர் தேர்தலில் திராவிட முன்னேற்றக்

கழகத்தின் சார்பில் போட்டியிடும் மூன்று இடங்களில், இரண்டு

இடங்களுக்கு தி.மு.க வேட்பாளர்களும், மற்றுமுள்ள ஒரு இடத்திற்கு

ஏற்கனவே செய்து கொண்ட ஒப்பந்தத்தின்படி மறுமலர்ச்சி திராவிட மலர்ச்சி திராவிட

முன்னேற்றக் கழகத்திற்கு ஒரு இடம் ஒதுக்கப்படுகிறது. முன்னேற்றக் கழகத்திற்கு

தி.மு.க. வேட்பாளர்களாக தி.மு.க. வேட்பாளர்களாக வேட்பாளர்களாக

  மு.சண்முகம்,  தொ.மு.ச. பேரவை பொதுச்செயலாளர்;

  பி.வில்சன், பி.எஸ்சி., பி.எல்.

ஆகியோர் போட்டியிடுவார்கள் என அறிவிக்கப்படுகிறது.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.