ETV Bharat / state

டிஎன்பிஸ்சி முறைகேடு: திமுக மீது வீண்பழி போடும் ஜெயக்குமார் - கே.என்.நேரு - tnpsc abuse profile

சென்னை: டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளை திசை திருப்ப திமுகவை குறை சொல்லி வருகின்றனர் என திமுக சட்டப்பேரவை உறுப்பினர் கே.என்.நேரு தெரிவித்துள்ளார்.

kn nehru
kn nehru
author img

By

Published : Feb 19, 2020, 5:43 PM IST

தமிழ்நாடு சட்டபேரவை வளாகத்தில் திமுக எம்.எல்.ஏ. கே.என்.நேரு செய்தியாளர்களிடம் பேசுகையில், ”டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளில் திமுக முன்னாள் அமைச்சர்களுக்கு தொடர்பு இருப்பதாக மீன்வளத் துறை அமைச்சர் ஜெயக்குமார் பொய்யான குற்றச்சாட்டுகளை வைத்துவருகிறார்.

டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளுக்கு சிபிஐ விசாரணை வேண்டும் என்று திமுகதான் வலியுறுத்திவருகிறது. அதில் தொடர்பிருந்தால் நாங்கள்தான் சந்திக்க நேரிடும் என்பதால் ஜெயக்குமார் இதிலிருந்து தப்பித்துக்கொள்ள எங்களை மாட்டிவிட பார்க்கிறார்" என்றார்.

திமுக மீது பொய் கூறுவதாக பேசிய கே.என்.நேரு

மேலும், டிஎன்பிஎஸ்சி முறைகேடுகளை திசை திருப்ப இவ்வாறு பேசி வருகின்றனர் என்றும் அவர் கூறினார்.

இதையும் படிங்க: ஜெயலலிதாவின் பிறந்தநாள் மாநில பெண்கள் பாதுகாப்புத் தினமாக அனுசரிக்கப்படும்! - முதலமைச்சர் அறிவிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.