ETV Bharat / state

குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் - மு.க.ஸ்டாலின் ட்வீட் - surjith stalin tweet

சென்னை: அரசு இயந்திரம் முழுமையாக செயல்பட்டு குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் ட்வீட் செய்துள்ளார்.

MK stalin tweet on Sujith issue
author img

By

Published : Oct 26, 2019, 12:56 PM IST

நேற்று தமது வீட்டருகே விளையாடிக்கொண்டிருந்த இரண்டு வயதுக் குழந்தை சுர்ஜித் எதிர்பாராத விதமாக ஆழ்துளைக்கிணற்றுக்குள் விழுந்தான். சுர்ஜித்தை மீட்கும் பணி நேற்று மாலை முதல் நடைபெற்று வருகிறது.

சுர்ஜித் பாதுகாப்புடன் மீட்கப்பட வேண்டும் என்று மக்கள் பிரார்த்தனை செய்து வருகின்றனர். இந்நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தனது ட்விட்டர் பக்கத்தில் இது குறித்து ட்வீட் செய்துள்ளார்.

MK stalin tweet on Sujith issue
குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும்

அதில், "மனம் கனக்கிறது குழந்தை சுர்ஜித் நலமுடன் மீட்கப்பட வேண்டும். அவரது குடும்பம் துடிப்பதைப்போல் நாமும் துடிக்கிறோம். அரசு இயந்திரம் முழுமையாகச் செயல்பட்டு அந்த உயிரை மீட்டாக வேண்டும். தொடர்ச்சியாக இதுபோன்ற சோக நிகழ்வுகளுக்கு நிரந்தர முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: குழந்தையை மீட்க களத்தில் இறங்கிய மாநில பேரிடர் மீட்புக் குழு!

Intro:Body:

MK stalin tweet on Sujith issue

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.