ETV Bharat / state

திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து!

author img

By

Published : Jan 6, 2020, 12:19 PM IST

சென்னை: திமுகவின் சட்டப்பேரவை உறுப்பினர்கள் கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

DMK
DMK

தமிழ்நாடு சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் இன்று நடத்தப்பட்டு இந்தப் பேரவை எத்தனை நாள்கள் நடத்துவது என்பது குறித்து முடிவுசெய்யப்படும். இந்தச் சட்டப்பேரவையில் திமுகவின் செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்கவிருந்தது.

இந்நிலையில், சட்டப்பேரவையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் அறையிலேயே எம்எல்ஏக்கள் கூட்டத்தை முடித்துவிட்டதால் இன்று மாலை நடக்கவிருந்த கூட்டம் ரத்துசெய்யப்பட்டுள்ளது. சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்ஏல்ஏக்கள் ஆலோசனை நடத்திய நிலையில் கூட்டம் ரத்துசெய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

ஸ்டாலின்
ஸ்டாலின்

இதையும் படிங்க: காவேரி மருத்துவமனையில் பேரறிவாளன் தந்தைக்கும் சிகிச்சை!

Intro:Body:திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் ரத்து

சென்னை:

தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுனர் உரையுடன் இன்று தொடங்கியுள்ளது. இன்று பேரவைத் தலைவர் தனபால் தலைமையில் சட்டப்பேரவை அலுவல் ஆய்வுக் கூட்டம் நடத்தப்பட்டு இந்தப் பேரவை எத்தனை நாட்கள் நடத்துவது என்பது குறித்து முடிவு செய்யப்படும். இந்த நிலையில் இந்த சட்டப் பேரவையில் திமுகவின் செயல்திட்டம் குறித்து விவாதிப்பதற்காக அண்ணா அறிவாலயத்தில் இன்று மாலை 5 மணிக்கு திமுக எம்எல்ஏக்கள் கூட்டம் நடக்க விருந்தது. இந்த நிலையில் சட்டப் பேரவையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறையிலேயே எம்எல்ஏக்கள் கூட்டத்தை முடித்து விட்டதால் இன்று மாலை நடக்கவிருந்த கூட்டம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

சட்டப்பேரவை வளாகத்தில் திமுக எம்ஏல்ஏக்கள் ஆலோசனை நடத்திய நிலையில் கூட்டம் ரத்து செய்யப்படுவதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.