ETV Bharat / state

தீபாவளி பண்டிகை - ரூ.431 கோடிக்கு மது விற்பனை! - மதுரை

தமிழ்நாட்டில் கடந்த இரண்டு நாட்களில் ரூ.431 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளது.

மது விற்பனை
மது விற்பனை
author img

By

Published : Nov 5, 2021, 12:31 PM IST

சென்னை: தீபாவளி பண்டிகை நேற்று (நவ.4) நாடு முழுவதும் சிறப்பாக கொண்டாடப்பட்டது.

தீபாவளி, பொங்கல் போன்ற பண்டிகை நாட்களில் தமிழ்நாட்டில் மது விற்பனை அதிக அளவில் நடைபெறும். கரோனா பரவல் குறைந்து வருவதால், ஊடரங்கில் பல்வேறு தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு முழுவதும் ரூ.431 கோடிக்கு மது விற்பனை ஆகி உள்ளது. கடந்த ஆண்டை ஒப்பிடுகையில் ரூ. 35 கோடிக்கு குறைவாக மது விற்பனை நடந்து உள்ளது. கடந்த ஆண்டு ரூ.466 கோடி ரூபாய்க்கு மது விற்பனை ஆகி உள்ளது.

புதன்கிழமை (நவ.3) ரூ.227.8 கோடி ரூபாய்க்கும், தீபாவளி நாளில்(நவ.4) ரூ. 239.8 கோடி ரூபாய்க்கும் மது விற்பனையாகி உள்ளது.

தீபாவளிக்கு முன்தினம் மது விற்பனை விவரம்

  • சென்னை - ரூ.40.69 கோடி
  • மதுரை - ரூ.47.21 கோடி
  • சேலம் - ரூ.43.27 கோடி
  • கோவை - ரூ.36.75 கோடி

தீபாவளி நாளில் மது விற்பனை விவரம்

  • மதுரை - ரூ.51.68 கோடி
  • திருச்சி - ரூ.47.57 கோடி
  • சேலம் - ரூ.46.62 கோடி
  • சென்னை - ரூ.41.84 கோடி
  • கோவை - ரூ. 37.71 கோடி

இதையும் படிங்க: விதியை மீறி பட்டாசு வெடிப்பு: 2282 வழக்குகள் பதிவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.