ETV Bharat / state

தமிழ்நாட்டில் 724 பேருக்கு கரோனா! - தமிழ்னாட்டில் கரோன பாதிப்புகள்

தமிழ்நாட்டில் மேலும் 724 பேருக்கு கரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

மேலும் 724 பேருக்கு கரோனா : சுகாதாரத்துறை அறிவிப்பு
மேலும் 724 பேருக்கு கரோனா : சுகாதாரத்துறை அறிவிப்பு
author img

By

Published : Dec 5, 2021, 10:48 PM IST

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றால் புதிதாக 724 நபர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தற்போது மருத்துவமனையில் மட்டும் தனிமைப்படுத்தும் மையங்களில் 8 ஆயிரத்து 40 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர் என மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை தெரிவித்துள்ளது.

பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் டிச.5ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில் தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து ஆயிரத்து 820 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் 724 நபர்கள் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு உள்ளனர் என்பது கண்டறியப்பட்டது.
மாநிலத்தில் இதுவரை 5 கோடியே 38 லட்சத்து 50 ஆயிரத்து 322 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் 27 லட்சத்து 30 ஆயிரத்து 516 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது. அவர்களில் தற்போது மருத்துவமனையில் மட்டும் தனிமைப்படுத்தி மையங்களில் 8041 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பாதிப்பாளர்களில் குணமடைந்த 743 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 26 லட்சத்து 85 ஆயிரத்து 946 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் 5 நோயாளிகளும், அரசு மருத்துவமனையில் 5 நோயாளிகள் என 10 பேர் உயிரிழந்துள்ளனர். இதன்மூலம் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 529 உயர்ந்துள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை மாவட்டம் 558637
கோயம்புத்தூர் மாவட்டம் 250805
செங்கல்பட்டு மாவட்டம் 174084
திருவள்ளூர் மாவட்டம் 120339
ஈரோடு மாவட்டம் 106600
சேலம் மாவட்டம் 101560
திருப்பூர் மாவட்டம் 97456
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 78541
மதுரை மாவட்டம் 75552
காஞ்சிபுரம் மாவட்டம் 75695
தஞ்சாவூர் மாவட்டம் 76166
கடலூர் மாவட்டம் 64431
கன்னியாகுமரி மாவட்டம் 62831
தூத்துக்குடி மாவட்டம் 56510
திருவண்ணாமலை மாவட்டம் 55215
நாமக்கல் மாவட்டம் 53719
வேலூர் மாவட்டம் 50252
திருநெல்வேலி மாவட்டம் 49673
விருதுநகர் மாவட்டம் 46404
விழுப்புரம் மாவட்டம் 46034
தேனி மாவட்டம் 43609
ராணிப்பேட்டை மாவட்டம் 43585
கிருஷ்ணகிரி மாவட்டம் 43887
திருவாரூர் மாவட்டம் 41898
திண்டுக்கல் மாவட்டம் 33258
நீலகிரி மாவட்டம் 34152
கள்ளக்குறிச்சி மாவட்டம் 31570
புதுக்கோட்டை மாவட்டம் 30340
திருப்பத்தூர் மாவட்டம் 29399
தென்காசி மாவட்டம் 27395
தருமபுரி மாவட்டம் 28851
கரூர் மாவட்டம் 24685
மயிலாடுதுறை மாவட்டம் 23381
ராமநாதபுரம் மாவட்டம் 20637
நாகப்பட்டினம் மாவட்டம் 21361
சிவகங்கை மாவட்டம் 20420
அரியலூர் மாவட்டம் 16929
பெரம்பலூர் மாவட்டம் 12109
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1033
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1085
ரயில் மூலம் வந்தவர்கள் 428
இதையும் படிங்க:போக்சோ வழக்கில் கைதான அமமுக பிரமுகருக்குப் பிணை: மகளிர் நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.