மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலச் செயலர் கே.பாலகிருஷ்ணனுக்கு கரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இச்செய்தியை அவர் தனது அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
அதில், "கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளேன். நலமாக உள்ளேன்" என்று அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: 'குஷ்பூவை நடிகையாகவே பார்த்தார்கள்' - கே.எஸ். அழகிரி