மக்கள் நல்வாழ்வுத் துறை அக்டோபர் 30ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 76 ஆயிரத்து 48 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதன்மூலம் மேலும் 2,608 நபர்கள் வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டு இருக்கின்றனர் என்பது கண்டறியப்பட்டது. தமிழ்நாட்டில் இதுவரை 96 லட்சத்து 18 ஆயிரத்து 748 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டன.
அதனால் ஏழு லட்சத்து 22 ஆயிரத்து 11 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று ஏற்பட்டு இருந்ததைக் கண்டறிய முடிந்தது.
மேலும் தமிழ்நாட்டில் மருத்துமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த 3,924 நபர்கள் குணமடைந்து இன்று (அக்டோபர் 30) வீட்டிற்குச் சென்றுள்ளனர். இதனால் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஆறு லட்சத்து 87 ஆயிரத்து 388 ஆக உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் பலனின்றி தனியார் மருத்துவமனையில் 17 நபர்களும் அரசு மருத்துமனையில் 21 நபர்களும் என 38 நபர்கள் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 91 ஆக உயர்ந்துள்ளது.
சென்னை மாவட்டத்தில் இன்று (அக்டோபர் 30) புதிதாக 723 நபர்களுக்கும், கோயம்புத்தூர் மாவட்டத்தில் 228 நபர்களுக்கும், திருவள்ளூர் மாவட்டத்தில் 149 நபர்களுக்கும், திருப்பூர் மாவட்டத்தில் 145 நபர்களுக்கும், செங்கல்பட்டு மாவட்டத்தில் 158 நபர்களுக்கும், ஈரோடு மாவட்டத்தில் 115 நபர்களுக்கும், சேலம் மாவட்டத்தில் 114 நபர்களுக்கும் மேலும் புதிதாக வைரஸ் தொற்று உறுதிசெய்யப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக பாதிப்பு
சென்னை மாட்டம் 1,99,173
செங்கல்பட்டு மாவட்டம் 43,481
கோயம்புத்தூர் மாவட்டம் 43,008
திருவள்ளூர் மாவட்டம் 37, 760
சேலம் மாவட்டம் 27,129
காஞ்சிபுரம் மாவட்டம் 25,523
கடலூர் மாவட்டம் 23,162
மதுரை மாவட்டம் 18, 691
வேலூர் மாவட்டம் 17, 834
திருவண்ணாமலை மாவட்டம் 17, 563
தேனி மாவட்டம் 16, 223
விருதுநகர் மாவட்டம் 15, 419
தஞ்சாவூர் மாவட்டம் 15, 311
தூத்துக்குடி மாவட்டம் 15, 017
ராணிப்பேட்டை மாவட்டம் 14, 822
கன்னியாகுமரி மாவட்டம் 14,879
திருநெல்வேலி மாவட்டம் 14, 194
விழுப்புரம் மாவட்டம் 13, 710
திருச்சிராப்பள்ளி மாவட்டம் 12, 467
திருப்பூர் மாவட்டம் 12, 644
புதுக்கோட்டை மாவட்டம் 10, 573
கள்ளக்குறிச்சி மாவட்டம் 10, 239
ஈரோடு மாவட்டம் 10, 238
திண்டுக்கல் மாவட்டம் 9, 767
திருவாரூர் மாவட்டம் 9, 595
நாமக்கல் மாவட்டம் 9, 017
தென்காசி மாவட்டம் 7, 814
நாகப்பட்டினம் மாவட்டம் 6, 674
திருப்பத்தூர் மாவட்டம் 6, 612
நீலகிரி மாவட்டம் 6, 589
கிருஷ்ணகிரி மாவட்டம் 6, 491
ராமநாதபுரம் மாவட்டம் 5, 993
சிவகங்கை மாவட்டம் 5, 882
தருமபுரி மாவட்டம் 5, 575
அரியலூர் மாவட்டம் 4, 364
கரூர் மாவட்டம் 4, 108
பெரம்பலூர் மாவட்டம் 2, 135
சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 925
உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 982
ரயில் மூலம் வந்தவர்கள் 428
தமிழ்நாட்டில் மேலும் 2,608 பேருக்கு கரோனா - நல்வாழ்வு துறை வெளியிட்ட அறிக்கை
சென்னை: தமிழ்நாட்டில் மேலும் 2,608 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிக்கப்பட்டுள்ளது.