ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 463 பேருக்கு கரோனா பாதிப்பு!

author img

By

Published : Feb 24, 2021, 10:57 PM IST

தமிழ்நாட்டில் இன்று (பிப்.24) புதிதாக 50 ஆயிரத்து 239 நபர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ஆர்டி-பிசிஆர் பரிசோதனையில், புதிதாக 463 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

corona
கரோனா

தமிழ்நாட்டில் இன்று (பிப்.24) புதிதாக மேலும் 463 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வுத்துறை இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில், "தமிழ்நாட்டில் புதிதாக 50 ஆயிரத்து 239 நபர்களுக்கு ஆர்டி-பிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம், தமிழ்நாட்டில் இருந்த 463 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

இதுவரை ஒரு கோடியே 69 லட்சத்து 57 ஆயிரத்து 383 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.இதன் மூலம், 8 லட்சத்து 49 ஆயிரத்து 629 நபர்கள் வைரஸ் நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது.அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 4 ஆயிரத்து 62 பேர் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் குணமடைந்த மேலும் 469 பேர் இன்று வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம், குணமடைந்தவரின் எண்ணிக்கை 8 லட்சத்து 33 ஆயிரத்து 89 என உயர்ந்துள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 2 நோயாளிகளும், அரசு மருத்துமனையில் நான்கு நோயாளிகளும் என மேலும் 6 பேர் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12 ஆயிரத்து 478 ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை மாட்டம் - 2,34,837

கோயம்புத்தூர் மாவட்டம் - 55590

செங்கல்பட்டு மாவட்டம் - 52573

திருவள்ளூர் மாவட்டம்- 44107

சேலம் மாவட்டம் -32699

காஞ்சிபுரம் மாவட்டம் - 29,490

கடலூர் மாவட்டம் - 25,132

மதுரை மாவட்டம் - 21,212

வேலூர் மாவட்டம் - 20956

திருவண்ணாமலை மாவட்டம் -19472

திருப்பூர் மாவட்டம் - 18286

தஞ்சாவூர் மாவட்டம் - 18033

தேனி மாவட்டம் - 17151

கன்னியாகுமரி மாவட்டம் - 17063

விருதுநகர் மாவட்டம் - 16650

தூத்துக்குடி மாவட்டம் - 16347

ராணிப்பேட்டை மாவட்டம் - 16218

திருநெல்வேலி மாவட்டம் - 15713

விழுப்புரம் மாவட்டம் - 15255

திருச்சிராப்பள்ளி மாவட்டம் - 14941

ஈரோடு மாவட்டம் - 14,756

புதுக்கோட்டை மாவட்டம் - 11643

நாமக்கல் மாவட்டம் - 11791

திண்டுக்கல் மாவட்டம் - 11436

திருவாரூர் மாவட்டம் - 11335

கள்ளக்குறிச்சி மாவட்டம் - 10905

தென்காசி மாவட்டம் - 8521

நாகப்பட்டினம் மாவட்டம் - 8583

நீலகிரி மாவட்டம் - 8339

கிருஷ்ணகிரி மாவட்டம் - 8150

திருப்பத்தூர் மாவட்டம் - 7630

சிவகங்கை மாவட்டம் - 6771

ராமநாதபுரம் மாவட்டம் - 6466

தருமபுரி மாவட்டம் - 6650

கரூர் மாவட்டம் - 5494

அரியலூர் மாவட்டம் - 4733

பெரம்பலூர் மாவட்டம் - 2283

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 947

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1043

ரயில் மூலம் வந்தவர்கள் 428

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கரோனா 2ஆவது அலைக்கு வாய்ப்பில்லை- அமைச்சர் விஜயபாஸ்கர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.