ETV Bharat / state

தமிழ்நாட்டில் குறைய தொடங்கிய கரோனா பாதிப்பு!

சென்னை: தமிழ்நாட்டில், கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்கள் எண்ணிக்கை 19 ஆயிரத்து 504 ஆக குறைந்துள்ளது.

தமிழ்நாட்டில் குறைய தொடங்கிய கரோனா பாதிப்பு!
தமிழ்நாட்டில் குறைய தொடங்கிய கரோனா பாதிப்பு!
author img

By

Published : Nov 2, 2020, 8:15 PM IST

தமிழ்நாட்டில் கரோனா வைரசின் தாக்கம் சற்று குறைய தொடங்கியுள்ளது. இதனைக் கட்டுக்குள் கொண்டுவரும் நோக்கில் மத்திய மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டுவருகின்றன. இந்நிலையில், இன்று தமிழ்நாட்டில் புதிதாக இரண்டாயிரத்து 481 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருப்பது உறுதிசெய்யப்பட்டுள்ளது.

இதுதொடர்பாக மக்கள் நல்வாழ்வுத்துறை வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், “தமிழ்நாட்டில் மேலும் 68 ஆயிரத்து 984 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை செய்யப்பட்டது. இதன் மூலம் புதிதாக 2481 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 98 லட்சத்து 29 ஆயிரத்து 13 நபர்களுக்கு ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்யப்பட்டுள்ளது. இவர்களில் ஏழு லட்சத்து 29 ஆயிரத்து 507 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு இருந்தது தெரியவந்தது. அவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 19 ஆயிரத்து 504 நபர்கள் சிகிச்சை பெற்றுவருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த மூன்றாயிரத்து 940 பேர் பூரண குணமடைந்து இன்று வீடு திரும்பினர். இதன்மூலம் மாநிலத்தில் குணமடைந்தவர்கள் எண்ணிக்கை ஆறு லட்சத்து 98 ஆயிரத்து 820 ஆக அதிகரித்துள்ளது.

கரோனாவால் பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்ற 21 பேர், அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 10 பேர் என மொத்தம் 31 பேர் இன்று ஒரே நாளில் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளனர். இதனால் மாநிலத்தில் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 11 ஆயிரத்து 183 ஆக அதிகரித்துள்ளது.

சென்னையில் புதிதாக நோய் தொற்றினால் 671 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர், தென்காசி ஆகிய மாவட்டங்களில் தலா நான்கு பேர் மட்டுமே புதிதாக பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் மொத்த எண்ணிக்கை விவரம்:

சென்னை- 2,01195

செங்கல்பட்டு- 43,999

கோயம்புத்தூர் -43,751

திருவள்ளூர்-38,116

சேலம் -27,514

காஞ்சிபுரம் -25,691

கடலூர் -23,290

மதுரை -18,813

வேலூர்-18,037

திருவண்ணாமலை -17,730

தேனி- 16,268

விருதுநகர் -15,471

தஞ்சாவூர் -15,442

தூத்துக்குடி - 15,128

ராணிப்பேட்டை -14,942

கன்னியாகுமரி-14,987

திருநெல்வேலி -14,260

விழுப்புரம்-13,821

திருச்சிராப்பள்ளி -12,570

திருப்பூர் -12, 992

புதுக்கோட்டை -10, 635

கள்ளக்குறிச்சி- 10,320

ஈரோடு- 10,478

திண்டுக்கல் - 9,821

திருவாரூர் -9,730

நாமக்கல் -9,206

தென்காசி- 7,830

நாகப்பட்டினம்- 6,775

திருப்பத்தூர் -6,719

நீலகிரி -6,723

கிருஷ்ணகிரி- 6,598

ராமநாதபுரம் -6,021

சிவகங்கை -5,922

தருமபுரி- 5,637

அரியலூர்- 4,393

கரூர் - 4,194

பெரம்பலூர் - 2,153

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் -925

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்- 982

ரயில் மூலம் வந்தவர்கள் -428 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.