கரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், ஆவடி மாநகராட்சி தூய்மை பணியாளர்கள் 100 பேர், கரோனா வைரஸிலிருந்து பாதுகாக்கக் கூடிய முழு உடலையும் மறைக்கும் புதிய வகையான ஆடைகளை ஆவடி மாநகராட்சி ஆணையரிடம் போதகர் ஐக்கியம் சார்பாக வழங்கப்பட்டன.
மேலும், சுமார் ஒரு லட்சம் ரூபாய் மதிப்புள்ள முகக் கவசம், கிருமிநாசினி போன்ற பொருள்களை ஆவடி மாநகராட்சி ஆணையரிடம் வழங்கப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: 21 நாட்கள் லாக்டவுன்; தமிழ்நாடு கடந்த வந்த பாதை