ETV Bharat / state

2ஆவது தவணை கரோனா நிதி: நாளை தொடங்கி வைக்கும் முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: கரோனா நிவாரண நிதியின் இரண்டாவது தவணையாக 2,000 ரூபாய் வழங்கும் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை நாளை தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.

கரோனா நிவாரண நிதி 2-வது தவணை ரூ.2,000 - முதலமைச்சர்  நாளை தொடங்கி வைக்கிறார்

author img

By

Published : Jun 2, 2021, 8:32 PM IST

Updated : Jun 3, 2021, 6:59 AM IST

நாளை (ஜூன்.03) காலை 10.30 மணிக்கு சென்னை, தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பல்வேறு திட்டப் பணிகளைத் தொடங்கி வைக்கிறார். அதன்படி,

  • கரோனா நிவாரண நிதியுதவியின் இரண்டாவது தவணை 2,000 ரூபாய் வழங்கும் திட்டம்.
  • குடும்ப அட்டைதாரர்களுக்கு 14 மளிகைப் பொருள்களை இலவசமாக வழங்கும் திட்டம்.
  • தமிழ்நாடு அரசு அறநிலையத் துறையின் கீழ் 12,959 கோயில்களில் மாதச் சம்பளமின்றி பணிபுரியும் 14 ஆயிரத்திற்கு மேற்பட்ட அர்ச்சகர்கள், பூசாரிகள், பணியாளர்களுக்கு கரோனா நிவாரண உதவியாக 4,000 ரூபாய், 10 கிலோ அரிசி, 13 வகை மளிகைப் பொருள்கள் வழங்கும் திட்டம்.
  • கரோனாவால் உயிரிழந்த பத்திரிகையாளர்கள் குடும்பத்தினருக்கு 10 லட்சம் ரூபாய் நிதி உதவி வழங்கும் திட்டம்.
  • கரோனாவால் உயிரிழந்த மருத்துவர், மருத்துவப் பணியாளர், காவலர், நீதிபதிகள் ஆகியோரின் குடும்பத்தினருக்கு 25 லட்சம் ரூபாய் நிதி உதவி.
  • மேலும், ’உங்கள் தொகுதியில் முதலமைச்சர்’ திட்டப் பயனாளிகள் 10 பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்க உள்ளார்.

Last Updated : Jun 3, 2021, 6:59 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.