கரோனா தடுப்பு நடவடிக்கை குறித்து தமிழ்நாடு அரசு ஆணை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில், "கரோனா தடுப்பு நடவடிக்கைகள் தொடர்பாக சென்னை நகரம், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களுக்கு 'கள ஆதரவு குழு அமைக்கப்பட்டுள்ளது.
சென்னை பெருநகராட்சியில் சில மண்டலங்களில் காவல் துறை அலுவலர்களில் மாற்றம், காஞ்சிபுர மாவட்டத்திற்கு உள்பட்ட 11 ஐபிஎஸ் அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதன் விவரம் வருமாறு,
1. வட மண்டலம் -திரு கபில்குமார் சி சரத்கர், ஐபிஎஸ் ஐஜிபி (எஸ்ஐடி, சிபிசிஐடி), சென்னை.
2. கிழக்கு மண்டலம்- கே. பவானீஸ்வரி, ஐபிஎஸ் ஐஜிபி (பொது), சென்னை
3. தெற்கு மண்டலம்- என் பாஸ்கரன், ஐபிஎஸ் ஐஜிபி (செயல்பாடுகள்), சென்னை
4. மேற்கு மண்டலம் -எம்.டி கணேசமூர்த்தி ஐபிஎஸ்
5, zone 4 சென்னை பெருநகராட்சி -எஸ். மணி எஸ்.பி
6, zone 5 சென்னை பெருநகராட்சி- எம் ஞானசேகரன் ஏ.டி.எஸ்.பி
7, zone 6 சென்னை பெருநகராட்சி- ஸ்டீபன் டி.எஸ்.பி,
8, zone 8 சென்னை பெருநகராட்சி -ஜி ராமர், ஐ.பி.எஸ
9, zone 9 சென்னை பெருநகராட்சி - K. ரமேஷ் Assistant Commandant
10, zone 10 சென்னை பெருநகராட்சி - யுவராஜ் டிஎஸ்பி
11, zone 12 சென்னை பெருநகராட்சி - வளவன் டிஎஸ்பி
12, zone 13 சென்னை பெருநகராட்சி- ஜெயச்சந்திரன் எஸ்பி
13, காஞ்சிபுரம்- சரோஜ் குமார் தாக்கூர், ஐ.பி.எஸ்" ஆகியோர் ஆவார்கள்.
இதையும் படிங்க: அரசு மருத்துவமனை அலட்சியம்: நோயாளிகள் சாலையில் படுத்துறங்கும் அவலம்!