ETV Bharat / state

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 3,965 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி - corona positive cases in tamilnadu

தமிழ்நாட்டில் ஒரே நாளில் 3,965 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதையடுத்து பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை ஒரு லட்சத்து 34 ஆயிரத்து 226 ஆக உள்ளது.

corona positive cases in tamilnadu today
corona positive cases in tamilnadu today
author img

By

Published : Jul 12, 2020, 1:41 AM IST

தமிழ்நாட்டில் கரோனா பாதித்தவர்கள் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துவருகிறது. அதன்படி நேற்று (ஜூலை 11) மட்டும் தமிழ்நாட்டில் முழுமையாக 3,965 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.

கரோனா பாதிப்பால் தமிழ்நாட்டில் நேற்று மட்டும் 69 பேர் உயிர் இழந்துள்ளனர். 85 ஆயிரத்து 915 பேர் இன்று வரை குணமடைந்து வீடு திறும்பியுள்ளனர். இன்று வரை தமிழ்நாட்டில் கரோனா தொற்றால் 1,898 பேர் உயிரிழந்தனர்.

தமிழ்நாட்டில் 1 லட்சத்து 34 ஆயிரத்து 226 பேர் இன்று வரை கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். நேற்று, சிகிச்சை பெற்று குணமாகி வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 3,591 ஆக உள்ளது.

மாவட்டம் வாரியாக கரோனாவால் பாதிக்கப்பட்டோர் விவரம் :

  • அரியலூர் மாவட்டம் - 509
  • செங்கல்பட்டு மாவட்டம் - 7872
  • சென்னை மாவட்டம் - 76,158
  • கோவை மாவட்டம் - 1,042
  • கடலூர் மாவட்டம் - 1,510
  • தர்மபுரி மாவட்டம் - 238
  • திண்டுக்கல் மாவட்டம் - 756
  • ஈரோடு மாவட்டம் - 369
  • கள்ளக்குறிச்சி மாவட்டம் - 1,723
  • காஞ்சிபுரம் மாவட்டம் - 3,218
  • கன்னியாகுமரி மாவட்டம் - 1,203
  • கரூர் மாவட்டம் - 196
  • கிருஷ்ணகிரி மாவட்டம் - 241
  • மதுரை மாவட்டம் - 5,757
  • நாகபட்டினம் மாவட்டம் - 353
  • நாமக்கல் மாவட்டம் - 162
  • நீலகிரி மாவட்டம் - 179
  • பெரம்பலூர் மாவட்டம் - 174
  • புதுக்கோட்டை மாவட்டம் - 570
  • ராமநாதபுரம் மாவட்டம் - 1,774
  • ராணிப்பேட்டை மாவட்டம் - 1,463
  • சேலம் மாவட்டம் - 1,767
  • சிவகங்கை மாவட்டம் - 786
  • தென்காசி மாவட்டம் - 665
  • தஞ்சாவூர் மாவட்டம் - 652
  • தேனி மாவட்டம் - 1,614
  • திருப்பத்தூர் மாவட்டம் - 388
  • திருவள்ளூர் மாவட்டம் - 6,421
  • திருவண்ணாமலை மாவட்டம் - 2,925
  • திருவாரூர் மாவட்டம் - 694
  • தூத்துக்குடி மாவட்டம் - 2,124
  • திருநெல்வேலி மாவட்டம் - 1,629
  • திருப்பூர் மாவட்டம் - 294
  • திருச்சி மாவட்டம் - 1,401
  • வேலூர் மாவட்டம் - 2,622
  • விழுப்புரம் மாவட்டம் - 1,455
  • விருதுநகர் மாவட்டம் - 1,833

கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம் :

  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 561
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 406
  • ரயில் மூலம் வந்தவர்கள்: 422

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.