ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று மேலும் 543 பேருக்கு கரோனா - corona numbers in tamilnadu

தமிழ்நாட்டில் இன்று (ஜன.19) மேலும் 543 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

corona numbers in tamilnadu
corona numbers in tamilnadu
author img

By

Published : Jan 19, 2021, 9:04 PM IST

தமிழ்நாட்டில் 543 பேருக்கு கரோனா தொற்று கண்டறியப்பட்டு உள்ளது. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தவர்களில் 772 பேர் இன்று (ஜன. 19) வீடு திரும்பியுள்ளனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை தெரிவித்துள்ளது.

இதுகுறித்து மக்கள் நல்வாழ்வு துறை ஜனவரி 19ஆம் தேதி வெளியிட்டுள்ள தகவலில், தமிழ்நாட்டி மேலும் 51 ஆயிரத்து 204 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் 540 பேர், மேற்கு வங்கத்திலிருந்து வந்த இருவர், ஆந்திராவிலிருந்து வந்த ஒருவர் என 543 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 50 லட்சத்து 22 ஆயிரத்து 340 பேருக்கு ஆர்.டி.பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம் தமிழ்நாட்டிலிருந்து 8 லட்சத்து 31 ஆயிரத்து 866 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டிருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

தற்போது மருத்துவமனைகள், தனிமைப்படுத்தும் மையங்களில் 5 ஆயிரத்து 487 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளிகள் குணமடைந்து 772 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 8 லட்சத்து 14 ஆயிரத்து 98ஆக உயர்ந்துள்ளது.

மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நோயாளிகளில் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் ஆறு நோயாளிகள், அரசு மருத்துமனையில் மூன்று நோயாளிகள் என ஒன்பது நோயாளிகள் இறந்துள்ளனர். இதனால் இறந்தவர்களின் எண்ணிக்கை 12, 281ஆக உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை மாவட்டம் 2,29,386

கோயம்புத்தூர் மாவட்டம் 53,749

செங்கல்பட்டு மாவட்டம் 50,975

திருவள்ளூர் மாவட்டம் 43,286

சேலம் மாவட்டம் 32,204

காஞ்சிபுரம் மாவட்டம் 29,089

கடலூர் மாவட்டம் 24,864

மதுரை மாவட்டம் 20,839

வேலூர் மாவட்டம் 20,590

திருவண்ணாமலை மாவட்டம் 19,309

தேனி மாவட்டம் 17,022

தஞ்சாவூர் மாவட்டம் 17,561

திருப்பூர் மாவட்டம் 17,585

விருதுநகர் மாவட்டம் 16,513

கன்னியாகுமரி மாவட்டம் 16,678

தூத்துக்குடி மாவட்டம் 16,214

ராணிப்பேட்டை மாவட்டம் 16,049

திருநெல்வேலி மாவட்டம் 15,501

விழுப்புரம் மாவட்டம் 15,120

திருச்சிராப்பள்ளி மாவட்டம் 14,527

ஈரோடு மாவட்டம் 14,117

புதுக்கோட்டை மாவட்டம் 11,512

கள்ளக்குறிச்சி மாவட்டம் 10,861

திருவாரூர் மாவட்டம் 11,090

நாமக்கல் மாவட்டம் 11,486

திண்டுக்கல் மாவட்டம் 11,138

தென்காசி மாவட்டம் 8,354

நாகப்பட்டினம் மாவட்டம் 8,346

நீலகிரி மாவட்டம் 8,121

கிருஷ்ணகிரி மாவட்டம் 8,014

திருப்பத்தூர் மாவட்டம் 7,541

சிவகங்கை மாவட்டம் 6,618

ராமநாதபுரம் மாவட்டம் 6,393

தருமபுரி மாவட்டம் 6,540

கரூர் மாவட்டம் 5,349

அரியலூர் மாவட்டம் 4,665

பெரம்பலூர் மாவட்டம் 2,261

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 940

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1,031

ரயில் மூலம் வந்தவர்கள் 428

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.