ETV Bharat / state

தமிழ்நாட்டில் மேலும் 1,682 பேருக்குக் கரோனா - தமிழ்நாட்டில் கரோனா

தமிழ்நாட்டில் இன்று (செப். 22) 1,682 பேருக்குக் கரோனா வைரஸ் தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

corona count
corona count
author img

By

Published : Sep 22, 2021, 10:16 PM IST

சென்னை: மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை இன்று (செப். 22) வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 51 ஆயிரத்து 260 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 1,682 நபர்களுக்கு புதிதாக கரோனா தொற்று இருப்பது தெரிய வந்துள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 4 கோடியே 48 லட்சத்து 52 ஆயிரத்து 48 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன்மூலம், 26 லட்சத்து 50 ஆயிரத்து 370 நபர்கள் கரோனா தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டது.

குணமடைந்தவர்கள்

மேலும், மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த நபர்களில் 1627 பேர் குணமடைந்து வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 25 லட்சத்து 97 ஆயிரத்து 943 என உயர்ந்துள்ளது.

தனியார் மருத்துவமனையில் 6 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் 15 நோயாளிகளும் என 21 நோயாளிகள் சிகிச்சை பலனின்றி இறந்துள்ளனர். இதன் மூலம் இறந்தவர்கள் எண்ணிக்கை 35 ஆயிரத்து 400 என உயர்ந்துள்ளது.

தமிழ்நாட்டில் அதிகபட்சமாக கோயம்புத்தூரில் 235 நபர்களுக்கும், சென்னையில் 194 நபர்களுக்கும், ஈரோட்டில் 130 நபர்களுக்கும், செங்கல்பட்டில் 110 நபர்களுக்கும், திருப்பூரில் 101 நபர்களுக்கும், சேலத்தில் 98 நபர்களுக்கும் பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளன.

சென்னையில் புதிதாக 20 ஆயிரத்து 53 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. அவர்களில் 198 நபர்களுக்கு நோய்த்தொற்று கண்டறிப்பட்டுள்ளது. இதனால் பாதிப்பு சதவீதம் மீண்டும் ஒன்றாக உயர்ந்துள்ளது. அதேபோல் பிற மாவட்டங்களிலும் குறைந்து வந்த கரோனா தொற்று பரவும் எண்ணிக்கை விகிதம் தற்போது அதிகரித்து வருகிறது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு

சென்னை - 5,48,289

கோயம்புத்தூர் - 2,40,915

செங்கல்பட்டு - 1,67,858

திருவள்ளூர் - 1,17,213

ஈரோடு - 1,01,046

சேலம் - 97,544

திருப்பூர் - 92,307

திருச்சிராப்பள்ளி - 75,535

மதுரை - 74,385

காஞ்சிபுரம் - 73,648

தஞ்சாவூர் - 72,801

கடலூர் - 63,106

கன்னியாகுமரி - 61,550

தூத்துக்குடி - 55,727

திருவண்ணாமலை - 54,059

நாமக்கல் - 50,148

வேலூர் - 49,238

திருநெல்வேலி - 48,727

விருதுநகர் - 45,937

விழுப்புரம் - 45,289

தேனி - 43,354

ராணிப்பேட்டை - 42,911

கிருஷ்ணகிரி - 42,594

திருவாரூர் - 39,862

திண்டுக்கல் - 32,709

நீலகிரி - 32,461

கள்ளக்குறிச்சி - 30,774

புதுக்கோட்டை - 29,580

திருப்பத்தூர் - 28,826

தென்காசி - 27,245

தருமபுரி - 27,378

கரூர் - 23,453

மயிலாடுதுறை - 22,597

ராமநாதபுரம் - 20,292

நாகப்பட்டினம் - 20,266

சிவகங்கை - 19,712

அரியலூர் - 16,628

பெரம்பலூர் - 11,870

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1,025

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1,083

ரயில் மூலம் வந்தவர்கள் 428

இதையும் படிங்க: கோவிட்-19: இந்தியாவில் ஒரேநாளில் 27,000 பேருக்கு கரோனா பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.