ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 720 பேருக்கு கரோனா தொற்று

தமிழ்நாட்டில் இன்று (நவ. 30) 720 பேருக்கு கரோனா தொற்று உறுதியாகியுள்ளது.

கரோனா தொற்று
கரோனா தொற்று
author img

By

Published : Nov 30, 2021, 10:00 PM IST

சென்னை: பொது சுகாதாரத் துறை இயக்குநரகம் இன்று வெளியிட்டுள்ள புள்ளி விவர தகவலில், "தமிழ்நாட்டில் மேலும் புதிதாக 99 ஆயிரத்து 795 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இருந்த 718 நபர்களுக்கும், பீகாரில் இருந்து சாலை வழியாக தமிழ்நாட்டிற்கு வந்த இரண்டு நபர்களுக்கும் என 720 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 5 கோடியே 33 லட்சத்து 37 ஆயிரத்து 947 நபர்களுக்கு கரோனா வைரஸ் தொற்று கண்டறிவதற்கான ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 27 லட்சத்து 26 ஆயிரத்து 917 பேர் கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிற்கு உள்ளாகி இருந்தனர் என்பது கண்டறியப்பட்டன. இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 8,244 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மேலும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த 758 நோயாளிகள் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதன் மூலம் குணமடைந்து வரும் எண்ணிக்கை 26 லட்சத்து 82 ஆயிரத்து 192 என உயர்ந்துள்ளது. மேலும் சிகிச்சை பலனின்றி தனியார் மருத்துவமனையில் 4 நோயாளிகளும் அரசு மருத்துவமனையில் ஐந்து நோயாளிகளும் என ஒன்பது நோயாளிகள் இறந்துள்ளனர். இவர்களுடன் சேர்த்து இறந்தவர்கள் எண்ணிக்கை 36 ஆயிரத்து 481 உயர்ந்துள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாவட்டம் வாரியாக மொத்த பாதிப்பு விவரம்:

சென்னை - 5,58,034

கோயம்புத்தூர் - 2,50,179

செங்கல்பட்டு - 1,73,775

திருவள்ளூர் - 1,20,207

ஈரோடு - 1,06,315

சேலம் - 1,01,347

திருப்பூர் - 97,171

திருச்சிராப்பள்ளி - 78,450

மதுரை - 75,519

காஞ்சிபுரம் - 75,601

தஞ்சாவூர் - 76,102

கடலூர் - 64,399

கன்னியாகுமரி - 62,780

தூத்துக்குடி - 56,493

திருவண்ணாமலை - 55,187

நாமக்கல் - 53,494

வேலூர் - 50,194

திருநெல்வேலி - 49,655

விருதுநகர் - 46,396

விழுப்புரம் - 46,018

தேனி - 43,606

ராணிப்பேட்டை - 43,558

கிருஷ்ணகிரி - 43,840

திருவாரூர் - 41,866

திண்டுக்கல் - 33,233

நீலகிரி - 34,093

கள்ளக்குறிச்சி - 31,559

புதுக்கோட்டை - 30,327

திருப்பத்தூர் - 29,393

தென்காசி - 27,394

தருமபுரி - 28,811

கரூர் - 24,620

மயிலாடுதுறை - 23,373

ராமநாதபுரம் - 20,629

நாகப்பட்டினம் - 21,334

சிவகங்கை - 20,392

அரியலூர் - 16,925

பெரம்பலூர் - 12,104

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 1,031

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 1,085

ரயில் மூலம் வந்தவர்கள் - 428

இதையும் படிங்க: Covid19 Restrictions: நோய் தொற்றைக் கட்டுப்படுத்த தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள வழிமுறைகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.