ETV Bharat / state

பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி மக்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் - காவல் துறை!

author img

By

Published : Dec 19, 2019, 3:16 AM IST

சென்னை: பெண்கள், குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பொது மக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

cop-press-release
cop-press-release

சென்னையில் குழந்தை, பெண்கள் பாதுகாப்பில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். குறிப்பாக பெண்கள், குழந்தைகளுக்கு எதிராகக் குற்றங்களைத் தடுக்க காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி, அம்மா பேட்ரோல் வாகனம் ஆகியவற்றை காவல் துறை அறிமுகம் செய்தனர்.

இதன் ஒரு கட்டமாக தற்போது பெண்களின் பாதுகாப்பைப் பலப்படுத்த பொதுமக்களின் உதவியை காவல் துறை நாடுகின்றனர். சென்னை நகரில் ஏதேனும் இடங்களிலோ, நபர்களாலோ பெண்களுக்குப் பாதிப்பு ஏற்படும் என்று பொது மக்கள் கருதினால், அவர்களின் பாதுகாப்பு கருதி அஞ்சலிலோ, வாட்ஸ்அப்பில்லோ, இ -மெயில் மூலமாக தங்கள் கருத்துகளைத் தெரிவிக்கலாம் என்று காவல் துறை தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க:

அமைச்சர் மீதான வழக்கு விசாரணைக்குத் தடை

Intro:Body:பெண்கள் மற்றும் குழந்தைகளின் பாதுகாப்பு கருதி பொதுமக்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று காவல்துறை தெரிவித்து உள்ளனர்.

சென்னையில் குழந்தை மற்றும் பெண்கள் பாதுகாப்பில் காவல்துறை பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

குறிப்பாக பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிராக குற்றங்களை தடுக்க காவலன் எஸ்.ஓ.எஸ் செயலி மற்றும் அம்மா பேட்ரோல் வாகனம் ஆகியவை காவல்துறை அறிமுகம் செய்தனர்.இதன் ஒரு கட்டமாக தற்போது பெண்களின் பாதுகாப்பை பலப்படுத்த பொதுமக்களின் உதவியை காவல்துறை நாடுகின்றனர்.

குறிப்பாக சென்னை நகரில் ஏதேனும் இடங்களிலோ,நபர்களாலோ பெண்களுக்கு பாதிப்பு ஏற்படும் என்று பொதுமக்கள் கருதினால் அவர்களின் பாதுகாப்பு கருதி அஞ்சலிலோ,வாட்சாப்பில் மற்றும் இ.மெயில் மூலமாக தங்கள் கருத்துகளை தெரிவிக்கலாம் என்று காவல்துறை தெரிவித்து உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.