இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏழு பேர் கொண்ட அரசியலமைப்பு வரைவுக் குழுவால் உருவாக்கப்பட்டு, 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 70ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 2015ஆம் ஆண்டு முதல் மோடி தலைமையிலான அரசு நவம்பர் 26ஆம் தேதியை அரசியல் சாசன தினமாக அறிவித்து ஆண்டுதோறும் கொண்டாடிவருகிறது.
அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் வேண்டும் - ஸ்டாலின்!
சென்னை: மத்திய, மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ளவாறு அரசியல் சட்டம் திருத்தப்பட வேண்டும் என்று மு.க.ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இந்திய அரசியலமைப்புச் சட்டம் ஏழு பேர் கொண்ட அரசியலமைப்பு வரைவுக் குழுவால் உருவாக்கப்பட்டு, 1949ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அதிகாரப்பூர்வமாக ஏற்றுக்கொள்ளப்பட்டது. பின்னர் 1950ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் தேதி நடைமுறைப்படுத்தப்பட்டது.
இந்திய அரசியல் சாசனம் ஏற்றுக்கொள்ளப்பட்டதன் 70ஆவது ஆண்டு தினம் இன்று கொண்டாடப்படுகிறது. 2015ஆம் ஆண்டு முதல் மோடி தலைமையிலான அரசு நவம்பர் 26ஆம் தேதியை அரசியல் சாசன தினமாக அறிவித்து ஆண்டுதோறும் கொண்டாடிவருகிறது.
https://twitter.com/mkstalin/status/1199210102206562305
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களின் ட்விட்டர் பதிவு”
இன்று (26-11-2019) திராவிட முன்னேற்றக் கழகத் தலைவரும், சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் அவர்கள், தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள, செய்தியின் விவரம் பின்வருமாறு:
Tweet:
On Constitution Day, I remember the authors of our Constitution.
Few days ago, I moved a Special Resolution in the DMK General Council highlighting federalism, and on this day, I urge the Union Government to amend the Constitution to restore the balance between Centre & States.
தமிழாக்கம்:
இந்த அரசியலமைப்புச் சட்ட நாளில், நம்முடைய அரசியலமைப்பை உருவாக்கிய மேதைகளை நினைவுகூர்கிறேன்.
சில நாட்களுக்கு முன்பு, திமுக பொதுக்குழுக் கூட்டத்தில் கூட்டாட்சி முறை குறித்து ஒரு சிறப்புத் தீர்மானத்தை முன்மொழிந்தேன். இன்று, மத்திய - மாநில அரசுகளுக்கு சம அதிகாரம் உள்ளவாறு அரசியலமைப்புச் சட்டத்தில் திருத்தம் செய்ய வேண்டும் என மத்திய அரசை வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.
Tweet Link:
https://twitter.com/mkstalin/status/1199210102206562305
Conclusion: