ETV Bharat / state

சிவப்பு புத்தக நாள்: கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு விழா - Communist Manifesto reads at CBI Tamil Nadu State Council Office on Red book Day

சென்னை: சிவப்பு பத்தக தினத்தை முன்னிட்டு சிபிஐ தமிழ்நாடு மாநிலக்குழு அலுவலகத்தில் கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு விழா நடைபெற்றது.

சிவப்பு புத்தக நாள்
சிவப்பு புத்தக நாள்
author img

By

Published : Feb 21, 2020, 3:27 PM IST

சிவப்பு பத்தக தினத்தை முன்னிட்டு இந்திய கம்யூனிஸ்ட் (சிபிஐ) தமிழ்நாடு மாநிலக் குழு அலுவலகத்தில் கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் சிபிஐ மத்திய குழு உறுப்பினர் டி.கே. ரங்கராஜன், சிபிஐ தமிழ்நாடு தலைமைக் குழு உறுப்பினர் ஜி. ராமகிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர். விழாவில் கார்ல் மார்க்ஸ், ஏங்கல்ஸ் எழுதிய சிபிஐயின் முதல் அறிக்கையை தலைவர்கள் வாசித்தனர்.

குறிப்பாக, கார்ல் மார்க்ஸின் சிந்தனையையும் கட்சியின் கோட்பாடுகளையும் அதனை எவ்வாறு மக்களிடத்தில் கொண்டு செல்ல வேண்டும் என்று பேசப்பட்டது.

கம்யூனிஸ்ட் அறிக்கை வாசிப்பு விழா

இதுகுறித்து பேசிய ஜி. ராமகிருஷ்ணன், "காவிரி டெல்டா மாவட்டங்களைப் பாதுகாக்கப்பட்ட சிறப்பு வேளாண் மண்டலமாக அறிவித்து சட்டப்பேரவையில் தீர்மானம் நிறைவேற்றியது வரவேற்கத்தக்கது. இருப்பினும் அதில் உள்ள குறைகளைச் சரிசெய்ய வேண்டும்" என்றார்.

இதையும் படிங்க: சாலையில் சென்ற வேனில் திடீரென்று தீ விபத்து - ஓட்டுநர் காயம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.