ETV Bharat / state

பொதுமக்களுக்கு அரசியல் தலைவர்களின் தீபாவளி வாழ்த்து! - palanisamy wishes for diwali

சென்னை: தீபாவளியை முன்னிட்டு ஆளுநர், முதலமைச்சர், துணை முதலமைச்சர், அரசியல் கட்சிகளின் தலைவர்கள் உள்ளிட்ட தலைவர்கள் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளனர்.

பொதுமக்களுக்கு வாழ்த்து கூறிய தலைவர்கள்
author img

By

Published : Oct 27, 2019, 8:50 AM IST

தீபாவளி திருநாளை முன்னிட்டு ஆளுநர், முதலமைச்சர் உள்ளிட்ட பல தலைவர்கள் பொதுமக்களுக்கு தீபாவளி வாழ்த்துகளைத் தெரிவித்தனர்.

  • தீபாவளி திருநாள் மகிழ்ச்சியையும் நல்வாழ்வையும் கொண்டுவந்து அனைவரின் வாழ்விலும் நிலைபெற்றிருக்க வேண்டும் என ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார்.
  • முதலமைச்சர் பழனிசாமி விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தீபாவளி திருநாள் தீமைகள் அகன்று நன்மைகள் பெருகும் நாளாகவும் இருள் நீங்கி ஒளி நிறைந்திடும் நாளாகவும் அமையட்டும் என்று தெரிவித்திருந்தார்.
  • துணை முதலமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில், தீபாவளியன்று பெருகும் இன்பம் என்றும் நிலைக்கட்டும் என்று கூறியுள்ளார்.
  • தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்த வாழ்த்து செய்தியில், மக்களின் மனங்களிலும் வாழ்விலும் ஒளிவீசி மகிழ்வோடு வாழ வாழ்த்துகள் தெரிவித்துள்ளார்.
  • பாமக நிறுவனர் ராமதாஸ் விடுத்துள்ள வாழ்த்து செய்தியில் ஒளிமயமான இலக்கை நோக்கி உழைக்க நாம் அனைவரும் ஒளிகளின் விழாவான இந்த நன்னாளில் உறுதியேற்க வேண்டும் என தெரிவித்திருந்தார்.
  • அனைத்து மக்களும் இன்பத்தையும் நிம்மதியையும் பெற்று தீபாவளி திருநாளை சிறப்பாக கொண்டாட வேண்டும் என தேமுதிக தலைவர் விஜயகாந்த் கேட்டுக்கொண்டார்.

இதையும் படிங்க: தீபாவளி வாழ்த்துகள் சொல்லும் மெட்ரோ ரயில்!

Intro:Body:

cm and governor wish for diwali

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.