ETV Bharat / state

பத்திரிகையாளரிடம் மோதலில் ஈடுபட்ட பாஜகவினர் ; மன்னிப்பு கேட்ட அண்ணாமலை - அண்ணாமலை

தியாகராய நகரில் மாநில பாஜக கட்சி தலைவர் அண்ணாமலை வரவேற்பு நிகழ்ச்சியில் மயங்கி விழுந்த தொண்டரை படம்பிடித்த பத்திரிகையாளர்களுக்கும் பாஜகவினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

பத்திரிகையாளரிடம் மோதலில் ஈடுபட்ட பாஜகவினர் ; மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

author img

By

Published : Oct 14, 2022, 8:35 AM IST

சென்னை: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை அமெரிக்கா சென்று விட்டு நேற்று (அக். 13) சென்னை திரும்பினார். அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்க சென்னை தியாகராய நகரில் உள்ள பாஜக மாநில தலைமை அலுவலகத்தின் நுழைவாயிலில் நூற்றுக்கும் அதிகமான தொண்டர்கள் திரண்டிருந்தனர். அதில் ஒரு தொண்டர் மயங்கி விழுந்ததார்.

பத்திரிகையாளரிடம் மோதலில் ஈடுபட்ட பாஜகவினர் ; மன்னிப்பு கேட்ட அண்ணாமலை

அப்போது அங்கிருந்த பத்திரிக்கையாளர்கள் புகைப்படம் எடுத்தனர். இதன் காரணமாக பத்திரிகையாளர்களுக்கும், பாஜக கட்சி தொண்டர்களுக்கும் வாக்குவாதமும் ஏற்பட்டதால் சிறிது நேரம் பரபரப்பு காணப்பட்டது. அதன்பின் அண்ணாமலை நிர்வாகிகள் சார்பாக நான் மன்னிப்பு கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தாக கூறப்படுகிறது. பத்திரிகையாளர் மீது தாக்குதல் நடத்த முயன்ற நிர்வாகிகள் மீது நடவடிக்கை எடுக்கிறேன் என்று அவர் தெரிவித்தாக கூறப்படுகிறது.

இதையும் படிங்க: ஓய்வுபெற்ற ஆசிரியருக்கு பணப்பலனை அளிக்க சென்னை நீதிமன்றம் உத்தரவு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.