ETV Bharat / state

5 துறைகளின் புதிய கட்டடங்கள்: முதலமைச்சர் பழனிசாமி திறந்துவைப்பு!

சென்னை: புதிதாக கட்டப்பட்டுள்ள ஐந்து துறைகளில் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி மூலம் திறந்துவைத்தார்.

கட்டிடங்களை திறந்துவைத்த முதலமைச்சர்
கட்டிடங்களை திறந்துவைத்த முதலமைச்சர்
author img

By

Published : Jan 30, 2020, 2:23 PM IST

சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து தமிழ்நாட்டில் புதிதாகக் கட்டப்பட்டுள்ள துறைகளுக்கான கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி காணொலி காட்சி மூலம் திறந்துவைத்தார்.

  • உயர் கல்வித் துறையில் கட்டப்பட்டுள்ள கல்லூரி கட்டடங்கள்,
  • மக்கள் நல்வாழ்வுத் துறை கட்டியுள்ள மருத்துவமனை கூடுதல் கட்டடங்கள்,
  • பத்திரப்பதிவுத் துறையில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகம்,
  • வேளாண்மைத் துறையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டடங்கள்,
  • ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத் துறை சார்பில் கட்டப்பட்டுள்ள மாணவிகள் தங்கும் விடுதி ஆகியவற்றை திறந்துவைத்தார். அவர், பத்திரப்பதிவுத் துறையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
    கட்டடங்களைத் திறந்துவைத்த முதலமைச்சர் பழனிசாமி

இதையும் படிங்க: முதலமைச்சர் புகைப்பட பேனரை அகற்றிய அதிமுகவினர்

Intro:புதிய கட்டிடங்கள் முதலமைச்சர் திறந்து வைத்தார்

Body:சென்னை,

புதிதாக கட்டப்பட்டுள்ள 5 துறைகளில் கட்டடங்களை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்சிங் மூலம் திறந்து வைத்தார்.

சென்னை தலைமைச் செயலகத்தில் இருந்து தமிழகத்தில் புதிதாக கட்டப்பட்டுள்ள துறைகளுக்கான கட்டிடங்களை வீடியோ கான்பரன்சிங் மூலம் முதலமைச்சர் திறந்து வைத்தார்.

உயர் கல்வித்துறையில் கட்டப்பட்டுள்ள கல்லூரி கட்டிடங்கள், மக்கள் நல்வாழ்வுத்துறை கட்டியுள்ள மருத்துவமனை கூடுதல் கட்டிடங்கள், பத்திரப்பதிவு துறையில் கட்டப்பட்டுள்ள சார்பதிவாளர் அலுவலகம், வேளாண்மை துறையில் கட்டப்பட்டுள்ள புதிய கட்டிடங்கள், ஆதிதிராவிடர் மற்றும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை சார்பில் கட்டப்பட்டுள்ள மாணவிகள் தங்கும் விடுதி ஆகியவற்றை முதலமைச்சர் திறந்து வைத்தார்.

மேலும் பத்திரப் பதிவுத் துறையில் பணி நியமன ஆணைகளை வழங்கினார்.

Conclusion:

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.