ETV Bharat / state

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் மறைவு - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் கிருஷ்ணகுமாரி வயது மூப்பின் காரணமாக இன்று (ஆக.18) காலமானார். அவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளனர்.

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
author img

By

Published : Aug 18, 2021, 6:25 PM IST

சென்னை: தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனின் தாயார் இன்று அதிகாலை காலமானார். தமிழிசை தாயார் மறைவிற்கு அரசியல் பிரபலங்கள் பலர் தங்களது இரங்கலை தெரிவித்து வருகின்றனர்.

இதுகுறித்து தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், "காங்கிரஸ் மூத்த தலைவர் குமரி அனந்தன் மனைவியும், தெலங்கானா ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தாயாருமான கிருஷ்ணகுமாரி இன்று அதிகாலை உடல்நலக் குறைவால் மறைந்தார் என்ற செய்தி கேட்டு மிகுந்த வேதனை அடைந்தேன். அவரது குடும்பத்தினருக்கு, எனது ஆழ்ந்த இரங்கலையும் ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்." என தெரிவித்துள்ளார்.

  • என்னை பார்த்து பார்த்து ஊட்டி வளர்த்த எனது தாயார் இன்று அதிகாலை என்னை விட்டு பிரிந்து சென்றார் என்பதை ஆழ்ந்த வருத்தத்துடன் தெரிவித்துக்கொள்கிறேன்.வாழ்க்கையில் நீ எந்த அளவிற்கு உயர்ந்தாலும் ஏழை, எளிய மக்களுக்கு உதவி செய்யவே இறைவன் உன்னை படைத்தார் (1/2) pic.twitter.com/keKjJUp4Sw

    — Dr Tamilisai Soundararajan (@DrTamilisaiGuv) August 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">
  • காங்கிரஸ் மூத்த தலைவர் திரு.குமரி அனந்தன் அவர்களின் மனைவியும், மாண்புமிகு தெலங்கானா ஆளுநர் @DrTamilisaiGuv அவர்களின் தாயாருமான திருமதி. கிருஷ்ணகுமாரி அவர்களின் மறைவுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் @mkstalin அவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளார். pic.twitter.com/E3TSiESt4x

    — CMOTamilNadu (@CMOTamilnadu) August 18, 2021 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதையும் படிங்க: தமிழிசை தாயார் மறைவு- ஒபிஎஸ்., இபிஎஸ் இரங்கல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.