ETV Bharat / state

குடும்பத் தகராறில் பெண் தீக்குளிப்பு - கணவர் கைது! - சென்னை குடும்பத் தகராறில் பெண் தீக்குளிப்பு

சென்னை: ஆதம்பாக்கத்தில் குடும்பத் தகராறு காரணமாக பெண் ஒருவர் தீக்குளித்துக் கொண்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

WOMEN SET HERSEF ON FIRE
author img

By

Published : Nov 12, 2019, 11:50 PM IST

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் கக்கன் நகர் 5ஆவது தெருவில் வசித்து வருபவர் ராஜன் (40). அவரது மனைவி பஞ்சவர்ணம் (35). இந்த தம்பதியினர் இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.

இதுபோன்று இருவருக்கும் இடையே நேற்று இரவு குடும்பச் சண்டை நடந்துள்ளது. இதில் மனமுடைந்த பஞ்சவர்ணம் தன் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றிக் கொண்டு, தீயிட்டுக் கொண்டார்.

இதனையடுத்து எரியும் உடலுடன் பஞ்சவர்ணம் தெருவில் ஓடியதைக் கண்ட அக்கம்பக்கத்தினர், தீயை அணைத்தனர்.

பாதிக்கப்பட்ட பெண் வசித்து வரும் பகுதி

பின்னர், ஆபத்தான நிலையில் சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட, பஞ்சவர்ணம் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இதுபற்றி ஆதம்பாக்கம் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து பஞ்சவர்ணத்தின் கணவர் ராஜனை கைது செய்து பல்வேறு கோணங்களில் காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க : பாலிகீட்ஸ் புழுக்களை சென்னைக்கு கடத்த முயன்ற 8 பேர் கைது!

Intro:ஆதம்பாக்கத்தில் குடும்ப தகராறில் பெண் தீக்குளிப்பு
ஆதம்பாக்கம்
போலீஸ் விசாரணைBody:ஆதம்பாக்கத்தில் குடும்ப தகராறில் பெண் தீக்குளிப்பு
ஆதம்பாக்கம்
போலீஸ் விசாரணை

சென்னையை அடுத்த ஆதம்பாக்கம் கக்கன் நகர் 5வது தெருவில் வசித்து வருபவர் ராஜன் (40). அவரது மனைவி பஞ்சவர்ணம் (35). கணவன்-மனைவி இடையே அடிக்கடி சண்டை ஏற்பட்டு வந்ததாக கூறப்படுகிறது,

அதேபோல் நேற்றும் இருவருக்கிடையே குடும்ப சண்டை நடந்தபோது மனைவி பஞ்சவர்ணம் உடலில் மண்ணெண்ணெய் ஊற்றி தீயிட்டு கொண்டார். உடலில் தீயுடன் தெருக்களில் ஒடினார். இதைப்பார்த்த அக்கம்பக்கத்தினர் பஞ்சவர்ணத்தை மீட்டு தீயை அனைத்து உயிருக்கு ஆபத்தான நிலையில் கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.

இது பற்றி ஆதம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து ராஜனை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

பஞ்சவர்ணம் உடலில் மண்ணெய் ஊற்றி தீக்குளித்தாரா அல்லது ராஜன் மண்ணெய் ஊற்றி தீ வைத்தாரா என்று விசாரித்து வருகின்றனர். பஞ்சவர்ணம் நினைவு திரும்பி வாக்குமூலம் தந்தால் தான் உண்மை தெரியவரும் என போலீசார் தெரிவித்தனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.