ETV Bharat / state

கரோனாவால் பெண் காவலர் உயிரிழப்பு - காவலர்

சென்னையில் கரோனாவால் பாதிக்கப்பட்ட பெண் காவலர் ஒருவர் குழந்தை பிறந்த ஒரே நாளில் உயிரிழந்தார்.

Police corona  Corona death  Police Corona death  chennai news  chennai latest news  chennai lady police dead by corona  lady police dead by corona  chennai lady police dead by corona after giving a birth  சென்னை செய்திகள்  பெண் காவலர் உயிரிழப்பு  சென்னையில் கரோனாவால் பெண் காவலர் உயிரிழப்பு  கரோனாவால் பெண் காவலர் உயிரிழப்பு  காவலர் உயிரிழப்பு  காவலர்  பெண் காவலர்
பெண் காவலர் உயிரிழப்பு
author img

By

Published : Aug 5, 2021, 11:10 AM IST

சென்னை: ஆலந்தூர் காவலர் குடியிருப்பில் வசித்த வசந்தா (47), மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் காவலராக பணியாற்றினார். இந்நிலையில் இவர் கருவுற்றிருந்தால் அரும்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தார்.

அப்போது மேற்கொள்ளப்பட்ட கரோனா பரிசோதனையில், அவருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டது. இதையடுத்து கடந்த ஜூலை மாதம் 28ஆம் தேதி அன்று எழும்பூரிலுள்ள மகப்பேறு மருத்துவமனையில், கரோனா வார்டில் சேர்க்கப்பட்டு சிகிச்சையில் இருந்தார்.

இந்நிலையில் நேற்று (ஆகஸ்ட் 4) வசந்தாவிற்கு திடீரென பிரசவ வலி ஏற்பட்டு, பெண் குழந்தை பிறந்தாள். ஆனால் கரோனா தொற்றினால் சிகிச்சை பெற்ற வசந்தா, இன்று (ஆகஸ்ட் 5) காலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

இதையும் படிங்க: திருமணமாகாத ஏக்கம்: அரசுப் பேருந்து ஓட்டுநர் தற்கொலை

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.