ETV Bharat / state

சென்னை ஐஐடிக்கு வயசு 60!

author img

By

Published : Aug 1, 2019, 10:01 AM IST

சென்னை: 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் ஐஐடியில் வைரவிழா கொண்டாட்டம் நடைபெற்றது.

iit madras

சென்னை ஐஐடி தொடங்கி 60 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் அதை சிறப்பிக்கும் வகையில் வைர விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்நிகழ்ச்சியில் ஐஐடி நிர்வாக இயக்குநர் பாஸ்கர் ராமமூர்த்தி, ஜெர்மனி தூதர் கெரின் ஸ்டோல் (karin stoll) ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டனர்.

ஐஐடியில் வைரவிழா கொண்டாட்டம்

இவ்விழாவில் ஐஐடி தொடங்கிய நாள் முதல் அதில் முதல் முதலாக சேர்ந்த மாணவ மாணவியர், ஆசிரியர்கள் ஆகியோரின் சிறப்புகளை விவரிக்கும் படங்களும் மற்றும் சென்னை ஐஐடியின் சிறப்புகளையும் உலகத்தர தரவரிசையில் விவரங்களையும் காட்சியாக வெளியிட்டனர். இந்த விழாவில் சிறப்பு நிகழ்ச்சிகளாக கலை நிகழ்ச்சிகளும் ஃபேஷன் ஷோக்களும் நடைபெற்றன.

Intro:சென்னை ஐஐடியில் அறுபதாம் ஆண்டு வைர விழா கொண்டாட்டம் நடைபெற்றது

Body:சென்னை ஐஐடி தொடங்கி அறுபது ஆண்டுகள் நிறைவு ஆகிய நிலையில் அதை சிறப்பிக்கும் வகையில் வைர விழா நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது

இந்நிகழ்ச்சியில் ஐஐடி நிர்வாக இயக்குனர் பாஸ்கர் ராமமூர்த்தி மற்றும் ஜெர்மனி தூதர் karin stoll ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்

மேலும் இந்நிகழ்வில் சென்னை ஐஐடி தொடங்கிய நாள் முதல் அதில் முதல் முதலாக சேர்ந்த மாணவ மாணவர்கள் மற்றும் முதல் ஆசிரியர்கள் ஆகியோரின் சிறப்புகளை விவரிக்கும் வண்ணம் படங்களும் மற்றும் சென்னை ஐஐடியின் சிறப்புகளையும் உலகத்தர தரவரிசையில் விவரங்களையும் காட்சியாக வெளியிட்டனர்

மேலும் இந்நிகழ்வில் சிறப்பு நிகழ்ச்சிகளாக பாடல் மற்றும் பேஷன் நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டது

மேலும் இந்நிகழ்வில் சென்னை ஐஐடி மாணவர்கள் மற்றும் ஐஐடி நிர்வாகிகள் ஆசிரியர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்

இந்நிகழ்வை சிறப்பிக்கும் வகையில் சென்னை ஐஐடி முழுவதும் வண்ண விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டு பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.