ETV Bharat / technology

இந்தியாவில் அறிமுக சலுகைகளுடன் விற்பனைக்கு வரும் Google Pixel 9 Pro Fold... விலை, சிறப்பம்சங்கள் பற்றிய முழு விவரம்! - Google Pixel 9 Pro Fold In Offer - GOOGLE PIXEL 9 PRO FOLD IN OFFER

Google Pixel 9 Pro Fold: பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கிய கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் இந்தியாவில் அறிமுக சலுகைகளுடன் விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. இதன் சிறப்பு அம்சங்கள் என்ன? அதன் விலை மற்றும் அறிமுக சலுகைகள் என்ன? என்பது குறித்த தகவல்களை இங்கு காணலாம்.

கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்ஃபோன்
கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் ஸ்மார்ட்ஃபோன் (Credits - Google Store)
author img

By ETV Bharat Tech Team

Published : Sep 8, 2024, 7:23 PM IST

ஹைதராபாத்: கூகுள் நிறுவனம் தனது பிக்சல் 9 (Pixel 9), பிக்சல் 9 ப்ரோ (Pixel 9 Pro), பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் (Pixel 9 Pro XL) மற்றும் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் (Pixel 9 Pro Fold) ஆகிய 4 புதிய பிக்சல் 9 சீரிஸ் மாடல்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மாடல்களில் பிக்சல் 9 மற்றும் பிக்சல் 9 ப்ரோ எக்ஸ்எல் ஆகிய இரண்டு மாடல்களும் இந்திய ஸ்மாட்போன் சந்தையில் கடந்த ஆகஸ்ட் மாதம் 22ஆம் தேதி முதல் விற்பனை செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், தற்போது பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் மாடலும் இந்தியாவில் இந்த மாதம் 4ஆம் தேதி முதல் அறிமுக சலுகைகளுடன் விற்பனைக்கு களமிறங்கியுள்ளது. அதன் அடிப்படையில் இந்த ஸ்மார்ட்போனின் சிறப்பு அம்சங்கள் என்ன? விலை என்ன? அறிமுக சலுகைகள் என்ன? என்பது குறித்த தகவல்களை இந்த தொகுப்பின் மூலமாக அறிந்துகொள்ளலாம்.

ஸ்லிம் அண்ட் ஸ்லீக் மெட்டல் ஃபினிசிங்
ஸ்லிம் அண்ட் ஸ்லீக் மெட்டல் ஃபினிசிங் (Credits - Google Store)

ரேம்/ஸ்டோரேஜ் மற்றும் நிறம்: இந்த பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் மாடலே இந்தியாவில் விற்பனையாகும் கூகுள் நிறுவனத்தின் முதல் ஃபோல்டபிள் ஸ்மார்ட்போன் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஸ்மார்ட்போன் மற்றும் 16GB ரேம் மற்றும் 256GB ஸ்டோரேஜ் கொண்ட ஒரே வேரியண்டில் அப்சிடியன் பிளாக் (obsidian black) நிறத்தில் மட்டும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஸ்பெஷிபிகேஷன்கள்:

  • கூகுளின் டென்சர் ஜி4 சிப்செட்
  • Nano மற்றும் eSIM அமைப்புடைய டூயல் சிம் சப்போர்ட்
  • ஆண்ட்ராய்டு 14 அவுட்-ஆஃப்-தி-பாக்ஸ்
  • 7 வருட ஆண்ட்ராய்டு ஓஎஸ் அப்டேட்
  • டைட்டன் எம்2 செக்யூரிட்டி கோப்ராசசர்
  • IPX8 வாட்டர் ரெசிடென்ஸ் ரேட்டிங்

டிஸ்ப்ளே:

1. உட்புற டிஸ்ப்ளே:

  • 8 இன்ச் LTPO OLED
  • சூப்பர் ஆக்ச்சுவல் ஃப்ளெக்ஸ் இன்னர் டிஸ்ப்ளே
  • 120 Hz ரெஃப்ரெஷ் ரேட்
  • 2700 nits பீக் பிரைட்னஸ்

2. வெளிப்புற டிஸ்ப்ளே:

  • 6.3 இன்ச் OLED ஆக்ச்சுவல் டிஸ்ப்ளே
  • 120 Hz ரெஃப்ரெஷ் ரேட்
  • கொரில்லா கிளாஸ் விக்டஸ் 2 செக்யூரிட்டி
  • 2700 nits பீக் பிரைட்னஸ்
    நவீன கேமரா
    நவீன கேமரா (Credits - Google Store)

கேமராக்கள்:

1. ரியர் கேமரா செட்டப்:

  • F/1.7 அபெர்ச்சர் அமைப்புடன் கூடிய 48mp வைட் ஆங்கிள் கேமரா
  • ஆட்டோஃபோகஸ் மற்றும் F/2.2 அபெர்ச்சர் அமைப்புடன் கூடிய 10.5mp அல்ட்ரா வைட் ஆங்கிள் கேமரா
  • 5x ஆப்டிகல் ஜூம், 20x சூப்பர் ரெஸ் ஜூம் மற்றும் F/3.1 அபெர்ச்சர் அமைப்புடன் கூடிய 10.8mp டெலிஃபோட்டோ கேமரா
  • வைட் மற்றும் டெலிஃபோட்டோ கேமராக்கள் இரண்டுமே ஆப்டிகல் மற்றும் எலக்ட்ரானிக் இமேஜ் ஸ்டெபிலைசேஷனை கொண்டுள்ளது.
    டேபிள்டாப் மோட்
    டேபிள்டாப் மோட் (Credits - Google Store)

2. கவர் டிஸ்பிளே கேமரா செட்டப்:

  • F/2.2 அபெர்ச்சர் அமைப்புடன் கூடிய 10mp கேமரா

3. இன்னர் டிஸ்பிளே கேமரா செட்டப்:

  • F/2.2 அபெர்ச்சர் உடனான 10mp கேமரா
    8 இன்ச் LTPO OLED டிஸ்பிளே
    8 இன்ச் LTPO OLED டிஸ்பிளே (Credits - Google Store)

பிரத்யேக எடிட்டிங் அம்சங்கள்:

  • ஆட் மீ
  • ஹேண்ட்ஸ்-ஃப்ரீ ஆஸ்ட்ரோஃபோட்டோகிராபி
  • ஃபேஸ் அன்ப்ளர்
  • டாப் ஷாட்
  • வீடியோ பூஸ்ட்
  • விண்ட் நாய்ஸ் ரிடக்‌ஷன்
  • ஆடியோ மேஜிக் எரேசர்
  • மேக்ரோ ஃபோகஸ் வீடியோ
  • மேட் யூ லுக்
  • மேஜிக் எடிட்டர்
    ஸ்பிளிட் ஸ்கீரின்
    ஸ்பிளிட் ஸ்கீரின் (Credits - Google Store)

பேட்டரி மற்றும் சார்ஜர்:

  • 4650 mAh பேட்டரி
  • 45W BBS சார்ஜர் மற்றும் Qi வயர்லெஸ் சார்ஜர்

விலை மற்றும் அறிமுக சலுகைகள்:

  • கூகுள் பிக்சல் 9 ப்ரோ ஃபோல்ட் பிரபல இ-காமர்ஸ் தளமான பிளிப்கார்ட் (Flipkart ), குரோமா (Croma) மற்றும் ரிலையன்ஸ் டிஜிட்டல் (Reliance Digital) போன்ற ஆப்லைன் கடைகளிலும் கிடைக்கிறது.
  • இதன் விற்பனை விலை ரூ.1,72,999 என்று நிற்னயிக்கப்பட்டுள்ளது. ஆனால், அறிமுக சலுகையாக, ஐசிஐசிஐ வங்கியின் (ICICI Bank) டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளை பயன்படுத்தி பிளிப்கார்ட் மூலம் இந்த ஸ்மார்ட்போனை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு ரூ.10,000 வரை தள்ளுபடி வழங்கப்படுகிறது.
  • மேலும், 12 மாதங்கள் வரை நோ-காஸ்ட் EMI திட்டமும் வழங்கப்படுகிறது. கூடுதலாக, கூகுள் நிறுவனத்தின் சார்ஜரை ஸ்மார்ட்போனுடன் சேர்த்து ரூ.3,498 தள்ளுபடி விலையில் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஈடிவி பாரத் தமிழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்

இதையும் படிங்க: வெறும் 9999 ரூபாய்க்கு அறிமுகமானது Samsung Galaxy A06.. இதன் ஸ்பெஷிபிகேஷன்கள் என்ன தெரியுமா?

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.